Album Songs 2022 – Senthamaraiye Song Lyrics

Song: Senthamaraiye Song Lyrics

Lyricist: Srikanth Cheeka

Album: Album Songs 2022


English Version

Singer : Sathya Prakash
Music by : Jerald and A. K. Sasidaran
Lyrics by : Srikanth Cheeka
Male : Vizhi mozhi vazhiyaai

Nan ennai thediden

Eru vizhi thigaithu

Ada unnai sonnathae
Male : Vizhi mozhi vazhiyaai

Nan ennai thediden

Eru vizhi thigaithu

Ada unnai sonnathae
Male : Thim thakida thaka thillana

Nagirthom nagirthom thillana

Thim thakida thaka thillana

En kaadhal sulthana…
Male : Thim thakida thaka thillana

Nagirthom nagirthom thillana

Thim thakida thaka thillana

En kanmani neethana..
Male : Senthamaraiyae peranbin peralaiaye

Un azhagula azhagula naan

Ada mayangi ponene maanae

Hey senthamaraiyae peranbin peralaiaye

Un azhagula azhagula naan

Ada mayangi ponene maanae
Male : Kaatraipolae kaalam ponathae…

Idhu kaadhal endru nenjam sonnathae…

Endrai pola naalum yenguthae..

Un kaadhalalae mei silurkkuthae…
Male : Thangathamaraiyae en anbin tharagaiyae

Un azhagula azhagula naan

Ada mayangi ponene maanae

Thangathamaraiyae en anbin tharagaiyae

Un azhagula azhagula naan

Ada mayangi ponene maanae
Male : Senthamaraiyae peranbin peralaiaye

Un azhagula azhagula naan

Ada mayangi ponene maanae

Thangathamaraiyae en anbin tharagaiyae

Un azhagula azhagula naan

Ada mayangi ponene maanae
Male : Kaatraipolae kaalam ponathae…

Idhu kaadhal endru nenjam sonnathae…

Endrai pola naalum yenguthae..

Un kaadhalalae mei silurkkuthae…


Tamil Version

பாடகர் : சத்யப்ரகாஷ் இசை அமைப்பாளர் : ஜெரால்டு மற்றும் ஏ. கே. சசிதரன் பாடல் ஆசிரியர் : ஸ்ரீகாந்த் சீக்கா ஆண் : விழி மொழி வழியாய்
நான் என்னை தேடினேன்
இரு விழி திகைத்து
அட உன்னை சொன்னாதே ஆண் : விழி மொழி வழியாய்
நான் என்னை தேடினேன்
இரு விழி திகைத்து
அட உன்னை சொன்னாதே ஆண் : திம் தகிட தக தில்லானா
நகிர்தோம் நகீர்தோம் தில்லானா
திம் தகிட தக தில்லானா
என் காதல் சுல்தானா ஆண் : திம் தகிட தக தில்லானா
நகிர்தோம் நகீர்தோம் தில்லானா
திம் தகிட தக தில்லானா
என் கண்மணி நீதானா ஆண் : செந்தாமரையே பேரன்பின் பேரலையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
ஹே செந்தாமரையே பேரன்பின் பேரலையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே ஆண் : காற்றைப் போல காலம் போனதே
இது காதல் என்று நெஞ்சம் சொன்னதே
இன்றை போல நாளும் ஏங்குதே
உன் காதலாலே மெய் சிலிர்க்குதே ஆண் : தங்க தாமரையே என் அன்பின் தாரகையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
தங்க தாமரையே என் அன்பின் தாரகையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே ஆண் : செந்தாமரையே பேரன்பின் பேரலையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
தங்க தாமரையே என் அன்பின் தாரகையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே ஆண் : காற்றைப் போல காலம் போனதே
இது காதல் என்று நெஞ்சம் சொன்னதே
இன்றை போல நாளும் ஏங்குதே
உன் காதலாலே மெய் சிலிர்க்குதே