Album Songs 2022 – Theera Kadhalae Song Lyrics

Song: Theera Kadhalae Song Lyrics

Lyricist: Alisa

Album: Album Songs 2022


English Version

Singer : Sam Vishal
Music by : Santhosh Balaji
Lyrics by : Alisa
Male : Theera thee aval

Paadhai maatrinaal

Kaadhal kanavilae

Karainthu pogiraai
Male : Theera kaadhalae

Theera kaadhalae

Theera kaadhalae

Theera kaadhalae
Male : Theera kaadhalae

Theera kaadhalae

Theera kaadhalae

Theera kaadhalae
Chorus : Vazhithorum un vizhigal kaanamal

Megangal moodi vidu kannae

Paadhaigal pala nooru ponalum

Unnai adaya mudiyamal nindren
Chorus : Vazhithorum un vizhigal kaanamal

Megangal moodi vidu kanne

Paadhaigal pala nooru ponalum

Unnai adaya mudiyamal nindren
Male : Un idazh udan inaindha naal maraven

Un madiyinil mayangi naan kidandhen

Kaalai paniyil un muththangal engae

Maalai irulil naan yengugindren
Male : Pirindhen udainthen

Manam thiranthen kadanthen

Marithen sarinthen

Naan saagiren
Chorus : Puyal kaatru ennudan nuzhaiyamal

Un sirippil suzhamai iruppen

Un ninaivugal idhayam pirithalum

Naan neeru neruppaga iruppen…
Chorus : Puyal kaatru ennudan nuzhaiyamal

Un sirippil suzhamai iruppen

Un ninaivugal idhayam pirithalum

Naan neeru neruppaga iruppen…
Male : Theera thee aval

Paadhai maatrinaal

Kaadhal kanavilae

Karainthu pogiraai
Male : Theera kaadhalae

Theera kaadhalae

Theera kaadhalae

Theera kaadhalae
Male : Theera kaadhalae

Theera kaadhalae

Theera kaadhalae

Theera kaadhalae


Tamil Version

பாடகர்: சாம் விஷால் இசை அமைப்பாளர் : சந்தோஷ் பாலாஜி பாடல்ஆசிரியர் : அலிஷா ஆண் : தீரா தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கரைந்து போகிறாய் ஆண் : தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே ஆண் : தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே குழு : வழிதோறும் உன் விழிகள் காணாமல்
மேகங்கள் மூடி விடு கண்ணே
பாதைகள் பல நூறு போனாலும்
உன்னை அடைய முடியாமல் நின்றேன் குழு : வழிதோறும் உன் விழிகள் காணாமல்
மேகங்கள் மூடி விடு கண்ணே
பாதைகள் பல நூறு போனாலும்
உன்னை அடைய முடியாமல் நின்றேன் ஆண் : உன் இதழ் உடன் இணைந்த நாள் மறவேன்
உன் மடியினில் மயங்கி நான் கிடந்தேன்
காலை பனியில் உன் முத்தங்கள் இங்கே
மாலை இருளில் நான் ஏங்குகின்றேன் ஆண் : பிறந்தேன் உடைந்தேன்
மனம் திறந்தேன் கடந்தேன்
மரித்தேன் சரிந்தேன்
நான் சாகிறேன் குழு : புயல் காற்று என்னுடன் நுழையாமல்
உன் சிரிப்பில் சூழமாய் இருப்பேன்
உன் நினைவுகள் இதயம் பிரித்தாலும்
நான் நீரு நெருப்பாக இருப்பேன் குழு : புயல் காற்று என்னுடன் நுழையாமல்
உன் சிரிப்பில் சூழமாய் இருப்பேன்
உன் நினைவுகள் இதயம் பிரித்தாலும்
நான் நீரு நெருப்பாக இருப்பேன் ஆண் : தீரா தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கரைந்து போகிறாய் ஆண் : தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே ஆண் : தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே