Album Songs 2022 – Trademark Song Lyrics

Song: Trademark Song Lyrics

Lyricist: Karunakaran

Movie: Album Songs 2022


English Version

Singers : Mc Vickey, Aditi Sagar, Shenbagaraj, Sharmila and Yuva Rajkumar
Music by : Charan Raj
Male : Ivana pathi introduction venuma kelu

Ivana pathi information venuma kelu

Ellaa heart beat koodum koodum

Sound athirum paaru ipothae
Male : Trademark

Trademark
Both : Adangu oram odhungu

Annan vararu powerful maalikku

Ivan pechu athu veeramaga olikka

Adi therika vedika murikka polakka

Kalathil ivanae king
Female : Compare pannathingae

Ivan vere level thadam

Competition seiyathingae

Ivar vere level gunam
Male : Rendu heart aanaalum…

Female : Thunivu venum unakku

Male : Aamaa naan solkiren kelu
Male : Style ku smile ku

Female : Trade mark

Male : Speed ku pride ku

Female : Trade mark

Male : Looks ku steps ku

Female : Trade mark

Male : Josh ku craze ku

Female : Trade mark
Male : Hey paaru paaru master teasar

Fast and furious ters ivar minator

Odu odu odu tigger oda fire

Beast paarvayil abbabba terror
Male : Therinjukkada thalaivan story

Ethirppavan yaar ivana meeri

Aaana lnge otha history

Ivanthan ivanthan endrumae engal thala
Female : Spiderman superman batman ohoo

Antman aquaman ironman ohoo

Ella version irukkudhu 3d paaru

Male : Fansku ivaru thaan god
Male : Game ku fame ku

Female : Trade mark

Male : Brandku sound ku

Female : Trade mark

Male : Race ku craze ku

Female : Trade mark

Male : Bazariku business ku

Female : Trade mark
Male : Nalla ullam singam ondru

Kaattukkul raajavaagi vandhu nindru

Ellorukkum sondhamaagi nindradhae

Counter pala vandhadhae

Ennangal maarudhae
Male : Yemaali raajaavendru

Avargal ennam vandhadhu

Kingu ellam solludhae

Naan dhaan raja naan dhan raja

Praanigalellam sonnadhe

Abbabbabba…
Male : Kovam konda

Singathoda saththam anga ketadhum

Ellaa praanigalum vaaya moodi nikkudhae

Dhoora maaga singamondru

Vettaikendru vandhadhum

Kootramaaga praanigalum

Odi odi oliyudhae
Male : Paathiya maa

Singathoda garjanai onnu podhum

King is always king mama
Female : Paaru paaru paaru ivaru single mission

Kanakkida mudiyaadha ivar balam vajaan

All time ellaa idathilum ivanga celebration

Male : Calculation venaam always number one…
Male : Raaja raaja raaja vamasam ohoo

Koduthu magizhum indha nenjam ohoo

Pugazh sollum nooru amsam

Adada sikkuna ellarum dhomsam
Female : Rambo hook hai ghost rider ohoo

Thor hulk black panther ohoo

Yella versions ille idhe

Side nee ninnu paaru

Male : Boosey classu massu
Male : Ooruk ku peruk ku

Female : Trade mark

Male : Geththu ku hype ku

Female : Trade mark

Male : Hearts ku love ku

Female : Trade mark

Male : Rules ku fans ku

Female : Trade mark
Male : Adangi oram odhungu

Annan vararu powerful maalikku

Ivan pechu athu veeramaga olikka

Adi therika vedika murikka polakka

Kalathil ivane king….


Tamil Version

பாடகர்கள் : மேக் மிக்கி , அதிதி சாகர், ஷெண்பகராஜ், ஷர்மிளா மற்றும் யுவ ராஜ்குமார் இசை அமைப்பாளர் : சரண் ராஜ் ஆண் : இவன பத்தி இன்ட்ரோடக்ஷன் வேணுமா கேளு
இவன பத்தி இன்ஃபர்மேஷன் வேணுமா கேளு
எல்லா ஹார்ட் பீட் உம் கூடும் கூடும்
சவுண்ட் அதிரும் பாரு இப்போதே இருவர் : அடங்கி ஓரம் ஒதுங்கி அண்ணன் வராரு
பவர் ஃபுல் மாலிக்கு
இவன் பேச்சு அது வீரமாக ​​ஒலிக்க
அடி தெறிக்க வெடிக்க முறிக்க பொளக்க
களத்தில் இவனே கிங் பெண் : கம்பேர் பண்ணாதீங்க
இவன் வேற லெவல் தடம்
காம்பெடீஷன் செய்யாதீங்க
இவன் வேற லெவல் குணம் ஆண் : ரெண்டு ஹார்ட் ஆனாலும்
பெண் : துணிவு வேணும் உனக்கு
ஆண் : ஆமா நான் சொல்கிறேன் கேளு ஆண் : ஸ்டைல்கு ஸ்மைல்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ஸ்பீடுகு ப்றைடுகு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : லுக்ஸ்கு ஸ்டெப்ஸ்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ஜோஷ்கு கிரேஸ்கு
பெண் : டிரேட்மார்க் ஆண் : ஹேய் பாரு பாரு மாஸ்டர் டீசர்
ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் டெர்ஸ் இவர்மினேட்டர்
ஓடு ஓடு ஓடு டிகர் ஓட ஃபயர்
பீஸ்ட் பார்வையில் அபாபா டெறர் ஆண் : தெரிஞ்சுக்கடா தலைவன் ஸ்டோரி ஓஹோ
எதிர்ப்பவன் யார் இவன மீறி ஓஹோ
ஆனா இது உண்மை ஹிஸ்டரி
இவன்தான் இவன்தான் என்றுமே எங்கள் தலை பெண் : ஸ்பைடர்மேன் சூப்பர்மேன் பேட்மேன் ஓஹோ
ஆன்ட்மேன் அக்வாமேன் அயர்ன்மேன் ஓஹோ
எல்லா வெர்ஷன் இருக்குது 3டி பாரு
ஆண் : ஃபேன்ஸ் தான் இவனுக்கு காட் ஆண் : கேம்கு ஃபேம்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : பிராண்ட்கு சவுண்ட்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ரேஸ்கு கிரேஸ்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : பஸாரிக்கு பிஸ்னஸ்கு
பெண் : டிரேட்மார்க் ஆண் : நல்ல உள்ளம் சிங்கம் ஒன்று
காட்டுக்குள் ராஜாவாக வந்து நின்று
எல்லோருக்கும் சொந்தமாகி நின்றதே
கவுண்டர் பல வந்ததே எண்ணங்கள் மாறுதே ஆண் : ஏமாளி ராஜாவென்று
அவர்கள் எண்ணம் வந்ததே
கிங்ஙு எல்லாம் சொல்லுதே
நான் தான் ராஜா நான் தான் ராஜா
பிராணிகளெல்லாம் சொன்னதே
அபாபாபா ஆண் : கோவம் கொண்ட
சிங்கத்தோட சத்தம் அங்க கேட்டதும்
எல்லா பிராணிகளும் வாய மூடி நிக்குதே
தூர மாக சிங்கமொன்று
வேட்டைக்கென்று வந்ததும்
கூட்டமாக பிராணிகளும்
ஓடி ஓடி ஒளியுதே ஆண் : பாத்தியா மா சிங்கத்தோட கர்ஜனை
ஒண்ணு போதும்
கிங் இஸ் ஆல்வேஸ் கிங் மாமா பெண் : பாரு பாரு பாரு இவரு சிங்கிள் மிஷன்
கணக்கிட முடியாத இவர் பலம் வஜான்
ஆல் டைம் எல்லா இடத்திலும் இவங்க ஸெலிப்ரேஷன்
ஆண் : கால்குலேஷன் வேணாம் ஆல்வெய்ஸ் நம்பர் ஒன் ஆண் : ராஜ ராஜ ராஜ வம்சம் ஓஹோ
கொடுத்து மகிழும் இந்த நெஞ்சம் ஓஹோ
புகழ் சொல்லும் நூறு அம்சம்
அடடா சிக்குனா எல்லாரும் தொம்சம் பெண் : ரொம்ப ஹூக் ஹை கோஸ்ட் ரைடர் ஓஹோ
தோர் ஹல்க் பிளாக் பந்தர் ஓஹோ
எல்லா வெர்ஷன்ஸ் இல்லே இதே
சைட் நீ நின்னு பாரு
ஆண் : பாஸி கிளாசு மாசு ஆண் : ஊருக்கு பேருக்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : கெத்துக்கு ஹைப்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ஹார்ட்ஸ்கு லவ்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ரூல்ஸ்க்கு ஃபேன்ஸ்கு டிரேட்மார்க் ஆண் : அடங்கி ஓரம் ஒதுங்கி அண்ணன் வராரு
பவர் ஃபுல் மாலிக்கு
இவன் பேச்சு அது வீரமாக ​​ஒலிக்க
அடி தெறிக்க வெடிக்க முறிக்க பொளக்க
களத்தில் இவனே கிங்

Similar Posts