Album Songs 2022 – Va En Thozhi Song Lyrics

Song: Va En Thozhi Song Lyrics

Lyricist: Lalithanand

Movie: Album Songs 2022


English Version

Singer : Ben Human
Music by : Max Ulver
Lyrics by : Lalithanand
Male : Dhesam vittu dhesam sellum megamae

Un vaasal vandhu vaanai vittu thoovumae

Un thozhin meedhu mella vizhum

Adhu thooral alla… kaadhal manam
Male : Neril meendum paarkava

Naetril naanum vaazhava

Tholaithooram adhai tholaikkava
Male : Neengi neengi ponaalum

Nee vaanam thaandi vaazhnthaalum

Ninaivaalae unai nerungava
Male : Anbae nee yengo oor idam

Naan ingae ver idam

Kaatril neenthiyae vaa en thozhi
Male : Dhesam vittu dhesam sellum megamae

Un vaasal vandhu vaanai vittu thoovumae

Un thozhin meedhu mella vizhum

Adhu thooral alla… kaadhal manam
Male : Kangal thoongum neramum

Meendum meendum paarkirenae

Unnai kanavilae
Male : Anbae nee yengo oor idam

Naan ingae ver idam

Kaatril neenthiyae vaa en thozhi
Male : Dhesam vittu dhesam sellum megamae

Un vaasal vandhu vaanai vittu thoovumae

Un thozhin meedhu mella vizhum

Adhu thooral alla… kaadhal manam

Meendum meendum….


Tamil Version

பாடகர் : பென் யூமன் இசை அமைப்பாளர் : மாக்ஸ் உள்வர் பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த ஆண் : தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே
உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே
உன் தோளின் மீது மெல்ல விழும்
அது தூறல் அல்ல, காதல் மனம் ஆண் : நேரில் மீண்டும் பார்க்கவா
நேற்றில் நானும் வாழவா
தொலைத்தூரம்
அதை தொலைக்கவா ஆண் : நீங்கி நீங்கி போனாலும்
நீ வானம் தாண்டி வாழ்ந்தாலும்
நினைவாலே உனை நெருங்கவா ஆண் : அன்பே நீ எங்கோ ஓர் இடம்
நான் இங்கே வேர் இடம்
காற்றில் நீந்தியே வா என் தோழி ஆண் : தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே
உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே
உன் தோளின் மீது மெல்ல விழும்
அது தூறல் அல்ல, காதல் மனம் ஆண் : கண்கள் தூங்கும் நேரமும்
மீண்டும் மீண்டும் பார்க்கிறேனே
உன்னை கனவிலே ஆண் : அன்பே நீ எங்கோ ஓர் இடம்
நான் இங்கே வேர் இடம்
காற்றில் நீந்தியே வா என் தோழி ஆண் : தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே
உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே
உன் தோளின் மீது மெல்ல விழும்
அது தூறல் அல்ல, காதல் மனம்