Album Songs 2023 – Aalangaattula Song Lyrics

Song: Aalangaattula Song Lyrics

Lyricist: Ve Madhankumar

Album: Album Songs 2023


English Version

Singer : Sharon
Music by : Dr. Jijo C John
Lyrics by : Ve Madhankumar
Female : Aalangatula maetula

Aathi manaso paatula
Female : Aalangatula maetula

Aathi manaso paatula

Aasa koodithaan pogala

Aana idhayam kekkala
Female : Uppu kalla pola

Karaiyuren naanu

Oosi mazhaiyo needhaanada
Female : Undivillai pola

Izhukkura neeyum

Neenda thooram varuvenda
Female : Chandirana pola

Unna suthi thaanae

Naanum iruppenda

Kooda iruppenda
Female : Kalangara velichatha paatha

Eesal pola aanenda

Udhirtha oraayathaan vechu

Uduppa naanum tharuvenda
Female : Sengattusoozha orathula

Sendhoorapoo aanen

Andha adivanam sevakkira neram

Piricha kayiraanen
Female : Sirichiduven kolanjiduren

Thattaana polathaan

Unna suthi varuven
Female : Aalangatula maetula

Aathi manaso paatula

Aasa koodithaan pogala

Aana idhayam kekkala
Female : Kalimanna irukkira manasu

Magudama tharenda

Kanamazha viluvadha pola

Kannumaniyila kavundhenda
Female : Senjaanthu pottu vaikkaiyila

Nenjoora nenappaanen

Dhinam idhayathila irukkadha naanum

Unarum usuraanen
Female : Nelinjiduren paninjiduren

Nesatha kaathuthaan

Unnodu vaazhuven
Female : Aalangatula maetula

Aathi manaso paatula

Aasa koodithaan pogala

Aana idhayam kekkala
Female : Uppu kalla pola

Karaiyuren naanu

Oosi mazhaiyo needhaanada
Female : Undivillai pola

Izhukkura neeyum

Neenda thooram varuvenda
Female : Chandirana pola

Unna suthi thaanae

Naanum iruppenda

Kooda iruppenda


Tamil Version

பாடகி : ஷரோன் இசை அமைப்பாளர் : டாக்டர் ஜிஜோ சி ஜான் பாடல் ஆசிரியர் : வே மதன் குமார் பெண் : ஆலங்காட்டுல மேட்டுல
ஆத்தி மனசோ பாட்டுல பெண் : ஆலங்காட்டுல மேட்டுல
ஆத்தி மனசோ பாட்டுல
ஆச கூடித்தான் போகல
ஆனா இதயம் கேக்கல பெண் : உப்பு கல்ல போல
கரையுறேன் நானு
ஊசி மழையே நீதான்டா பெண் : உண்டிவில்லை போல
இழுக்குற நீயும்
நீண்ட தூரம் வருவேண்டா பெண் : சந்திரன போல
உன்ன சுத்தி தானே
நானும் இருப்பேன்டா
கூட இருப்பேன்டா பெண் : கலங்கர வெளிச்சத் பாத்த
ஈசல் போல ஆனேன்டா
உதிரத்த ஒரயத்தான் வச்சு
உடுப்பா நானும் தருவேண்டா பெண் : செங்காட்டுச்சூள ஓரத்துல
செந்தூரப்பூ ஆனேன்
அந்த அடிவானம் செவக்கிற நேரம்
பிரிச்ச கயிறானேன் பெண் : சிரிச்சிடுவேன் கொழஞ்சிறேன்
தட்டான போலத்தான்
உன்ன சுத்தி வருவேன் பெண் : ஆலங்காட்டுல மேட்டுல
ஆத்தி மனசோ பாட்டுல
ஆச கூடித்தான் போகல
ஆனா இதயம் கேக்கல பெண் : களிமண்ணா இருக்கிற மனச
மருடமா தாரேன்டா
கனமழ விழுவதப்போல
கண்ணுமயில கவுந்தேண்டா பெண் : செஞ்சாந்து பொட்டு வைக்கையில
நெஞ்சோர நெனப்பானேன்
தினம் இதயத்தில இருக்கதா நானும்
உணரும் உசுரானேன் பெண் : நெளிஞ்சுடுறேன் பணிஞ்சிடுறேன்
நேசத்த காத்துதான் உன்னோடு வாழுவேன் பெண் :ஆலங்காட்டுல மேட்டுல
ஆத்தி மனசோ பாட்டுல
ஆச கூடித்தான் போகல
ஆனா இதயம் கேக்கல பெண் : உப்பு கல்ல போல
கரையுறேன் நானு
ஊசி மழையே நீதான்டா பெண் : உண்டிவில்லை போல
இழுக்குற நீயும்
நீண்ட தூரம் வருவேண்டா பெண் : சந்திரன போல
உன்ன சுத்தி தானே
நானும் இருப்பேன்டா
கூட இருப்பேன்டா