Album Songs 2023 – Cute-u Jaanu Song Lyrics

Song: Cute-u Jaanu Song Lyrics

Lyricist: Renjith Raveendran

Album: Album Songs 2023


English Version

Singers : Bharath K Rajesh and Lakshmi Pradeep
Music by : Sebastin Rozario
Lyrics by : Renjith Raveendran
Male : Ennoda life uh idhu

Something went wrongu

Adhukaaga paaduren

Ippo oru song-u
Male : Maatanumpola iruku

Ava veralula ring-u

Adhukappuram ava life la

Naan dhan king-u
Male : Kandippa solluren paaru

Idhudhaan nadakkum pangu

Ilatti ava appan kaiyaala

Enakku oodhuvaan sangu
Male : Kandippa solluren paaru

Idhudhaan nadakkum pangu

Ilatti ava appan kaiyaala

Enakku oodhuvaan sangu
Male : Area la mass uh thief-u naan

Nee ok sonna

Yellathaiyum vittuduven jaanu

My cute jaanau
Male : Palayasorukku vanjarameenu

Cutting blade la

Compose uh pannuren

Indha kadhal tune uh
Male : My dear cute jaanau needhaan
Male : Ennoda jaanu

Unnakaaga naanu

Pottan neriya seenu

Chinna vayasula

Ada mamma chinna vayasula
Male : Kaamichen unaku full moon-u

Andha vaanathula

Vangi kudthen unakku gulab jamun

Andha kaalathula
Male : Un azhagula

Mayangipponen pala tharunam

Nee mattum ok sonna

Naa aaven un saranam
Male : Un azhagula

Mayangipponen pala tharunam

Nee mattum ok sonna

Naa aaven un saranam
Male : Na cup-uhnna nee aavanum

Enakku coffee-ahh

Naa potti na nee aavanum

Enakku trophy-ah
Female : Nee cup-uhnna naan aaven

Unakku coffee-ahh

Nee potti na naan aaven

Unakku trophy-ah
Female : Naandha un cute jaanau

Needhan ennoda beauty maamu

Rentu ku vantha

Un heart-u ullaara naan

Tent-u potten

Unakaaga mama

Kalavaani nama neeyae


Tamil Version

பாடகர்கள் : பாரத் கே ராஜேஷ் மற்றும் லட்சுமி பிரதீப் இசை அமைப்பாளர் : செபாஸ்டியன் ரோசாரியோ பாடல் ஆசிரியர் : ரஞ்சித் ரவீந்தரன் ஆண் : என்னோட லைஃப் உ இது
சம்திங் வென்ட் ராங்கு
அதுக்காக பாடுறேன்
இப்போ ஒரு சாங்-யு ஆண் : மாட்டனும்போல இருக்கு
அவ வெரலுல ரிங்-கு
அதுக்கப்புறம் அவ லைஃப் ல
நான் தான் கிங்-யு ஆண் : கண்டிப்பா சொல்லறேன் பாரு
இதுதா நடக்கும் பங்கு
இல்லாட்டி அவ அப்பன் கையால
எனக்கு ஊதுவான் சங்கு ஆண் : கண்டிப்பா சொல்லறேன் பாரு
இதுதா நடக்கும் பங்கு
இல்லாட்டி அவ அப்பன் கையால
எனக்கு ஊதுவான் சங்கு ஆண் : ஏரியா லா மாஸ் உ தீஃப்-உ நான்
நீ ஓகே சொன்னா
எல்லாத்தயும் விட்டுவேன் ஜானு
மை க்யூட் ஜானு ஆண் : பழையசோறுக்கு வஞ்சரமீனு
கட்டிங் பிளேட் ல
கம்போஸ் பண்ணுறேன்
இந்த காதல் டியூன் உ ஆண் : மை டியர் க்யூட் ஜானு நீ தான் ஆண் : என்னோட ஜானு
உன்னக்காக நானு
போட்டான் நெறய சீனு
சின்ன வயசுல
அட நம்ம சின்ன வயசுல ஆண் : காமிச்சென் உனக்கு முழு மூனு
அந்த வானத்துல வாங்கி குடுத்தேன்
உனக்கு குலாப் ஜாமுன்
அந்த காலத்துல ஆண் : உன் அழகுல
மயங்கிப்போனேன் பல தருணம்
நீ மட்டும் ஓகே சொன்னா
நா ஆவேன் உன் சரணம் ஆண் : உன் அழகுல
மயங்கிப்போனேன் பல தருணம்
நீ மட்டும் ஓகே சொன்னா
நா ஆவேன் உன் சரணம் ஆண் : நா கப் உன்னா நீ ஆவனும்
எனக்கு காபி யா
நா போட்டி னா நீ ஆவனும்
எனக்கு ட்ராபியா பெண் : நீ கப் உன்னா நா ஆவேன்
உனக்கு காபி யா
நீ போட்டி னா நா ஆவேன்
உனக்கு ட்ராபியா பெண் : நான்தா உன் க்யூட் ஜானு
நீதான் என்னோட ஃப்யூட்டி மாமு
ரென்ட் கு வந்தா
ஓன் ஹார்ட்-உ உள்ளார நா
டென்ட்-உ போட்டேன்
உனக்காக மாமா
களவாணி மாமா நீயே