Album Songs 2023 – Enna Da Vazhka Idhu Song Lyrics

Song: Enna Da Vazhka Idhu Song Lyrics

Lyricist: Bhuvana Ananth

Album: Album Songs 2023


English Version

Singers : Bhuvana Ananth
Music by : Bhuvana Ananth
Lyrics by : Bhuvana Ananth
Female : Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri
Female : Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri
Female : Unna marakka mudiyala

En manasu ketkala

En sogam kuraiyala

Yaen onnum puriyala
Female : Ada neethaandaa enakkulla

Suththi suththikkittu paduththura

Nee ponaalum pogaama

Un nyapagaththaala thuraththura
Female : Rottoram nadanthu ponaa

Un peru kannula padumae

Whatsapp-a thoranthu paaththaa

Sogam status varumae
Female : Block panni unblock panni

Kaalam full ah karaiyumae

Moov on-nae panna mudiyala

Adhuthaan inga siramamae
Female : Aanaa oruvaatti oruvaatti

Un kaalukkaaga yaengi dhinamum thavikkiraen
Female : Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri
Female : Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri
Female : Beach-u parkku theater-runnu

Kootti poniye

Ippa anga irukkum benchu serum

Unna ketkuthae
Female : En friends familykku

Unna intro pannunaen

Neethaan boy friend-u nnu

Solli vachchenae
Female : Ippa avanga ellaam

Unna paththi kekkuraangalae

Intha taxikkaana feeling poga

Enga pogattum
Female : Namma cute-tu sweet-u

Memories vachi enna pannattum
Female : Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri
Female : Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri


Tamil Version

பாடகி : புவனாஆனந்த் இசையமைப்பாளர் : புவனாஆனந்த் பாடலாசிரியர் : புவனாஆனந்த் பெண் : என்னடா வாழ்க்க இது
மயிரு மாதிரி
எங்கதான் போகுதோ இது
லூசு மாதிரி பெண் : என்னடா வாழ்க்க இது
மயிரு மாதிரி
எங்கதான் போகுதோ இது
லூசு மாதிரி பெண் : உன்ன மறக்க முடியல
என் மனசு கேட்கல
என் சோகம் குறையல
ஏன் ஒன்னும் புரியல பெண் : அட நீதான்டா எனக்குள்ள
சுத்தி சுத்திகிட்டு படுத்துற
நீ போனாலும் போகாம
உன் ஞாபகத்தால துரத்துற பெண் : ரோட்டோரம் நடந்து போனா
உன் பேரு கண்ணுல படுமே
வாட்ஸ்-அப்ப தொறந்து பாத்தா
சோகம் ஸ்டேட்டஸ் வருமே பெண் : பிளாக் பண்ணி அன்பிளாக் பண்ணி
காலம் ஃபுல்லா கரையுமே
மூவ் ஆன்னே பண்ண முடியல
அதுதான் இங்க சிரமமே பெண் : ஆனா ஒருவாட்டி ஒருவாட்டி
உன் காலுக்காக ஏங்கி தினமும் தவிக்கிறேன் பெண் : என்னடா வாழ்க்க இது
மயிரு மாதிரி
எங்கதான் போகுதோ இது
லூசு மாதிரி பெண் : என்னடா வாழ்க்க இது
மயிரு மாதிரி
எங்கதான் போகுதோ இது
லூசு மாதிரி பெண் : பீச்சு பார்க்கு தியேட்டருன்னு
கூட்டி போனியே
இப்ப அங்க இருக்கும் பெஞ்சு சேரும்
உன்ன கேட்குதே பெண் : என் ஃப்ரெண்ட்ஸ் பேமிலிக்கு
உன்ன இன்ட்ரோ பண்ணுனேன்
நீதான் பாய்ஃப்ரெண்டுன்னு
சொல்லி வச்சேனே பெண் : இப்ப அவங்க எல்லாம்
உன்ன பத்தி கேக்குறாங்களே
இந்த டாக்சிக்கான பீலிங் போக
எங்க போகட்டும் பெண் : நம்ம க்யூட்டு ஸ்வீட்டு
மெமரிஸ் வச்சி என்ன பண்ணட்டும் பெண் : என்னடா வாழ்க்க இது
மயிரு மாதிரி
எங்கதான் போகுதோ இது
லூசு மாதிரி பெண் : என்னடா வாழ்க்க இது
மயிரு மாதிரி
எங்கதான் போகுதோ இது
லூசு மாதிரி