Album Songs 2023 – Isaiyai Nee Song Lyrics

Song: Isaiyai Nee Song Lyrics

Lyricist: Suvetha Senthil Kumar

Album: Album Songs 2023


English Version

Singer : Sam Vishal
Music by : Nilukshan
Lyrics by : Suvetha Senthil Kumar
Male : Pogum vazhigalilae

Isaiyaai nee irukkindraai

Vaazhum indha iravinilae

Vaasanaiyaai naan malarndhaeno
Male : Neeyoo illai naan yaaro

Nimidangalukku adhu theriyaadhae

Poovae un punnagaiyaal

Naan pogum idam mudiyaadhae
Male : Podi nee podi nee podi nee poo

Podi nee podi nee podi

Nee po ..podi
Male : Poo..di..ae..
Male : Saaral mazhaithuliyae

Un paarvaiyil naan tholaindhaena

Saagum oru nodiyil

Saaindhu kolla thudithaenaa
Male : Nee en thunai saera

Nilavinil naan maraidhaena

Puviyadhu nee dhaane

En thookathai naan marandhaena
Male : En kaadhal neeyagavae

Karaiyinil naan midhandhaena

En kaayam nee dhaandi

Kaatrinil naan tholaindhaena
Male : Ye ye ey

Ooo ho oo o
Male : Neeyoo illai naan yaaro

Nimidangalukku adhu theriyaadhae

Poovae un punnagaiyaal

Naan pogum idam mudiyaadhae
Male : Podi ..nee podi nee podi nee poo

Podi.. nee podi nee podi

Nee po ..podi


Tamil Version

பாடகர் : சாம் விஷால் இசை அமைப்பாளர் : நில்குஷன் பாடல் ஆசிரியர் : சுவேதா செந்தில் குமார் ஆண் : போகும் வழிகளில்
இசையாய் நீ இருக்கின்றாய்
வாழும் இந்த இரவினிலே
வாசனையாய் நான் மலர்ந்தேனா! ஆண் : நீயோ இல்லை நான் யாரோ
நிமிடங்களுக்கு அது தெரியாதே!
பூவே உன் புன்னகையால்
நான் போகும் இடம் முடியாதே! ஆண் : போடி நீ போடி நீ போடி நீ போ
போடி நீ போடி நீ போடி
நீ போ… போடி.. ஆண் : போ..டி ..ஏ ஆண் : சாரல் மழைத்துளியே!
உன் பார்வை நான் தனைந்தேனா!
சாகும் ஒரு நொடியில்
சாயந்து கொள்ள துடித்தேனா! ஆண் : நீ என் துணை சேர
நிலவினில் நான் மறைந்தேனா!
புவியது நீ தானே
என் தூக்கத்தை நான் மறந்தேனா! ஆண் : என் காதல் நீயாகவே
கரையினில் நான் மிதந்தேனா!
என் காயம் நீதானடி
காற்றினில் நான் தொலைந்தேனா! ஆண் : ஏஏஏ…
ஓஓஓ…. ஹோஓஒ… ஆண் : நீயோ இல்லை நான் யாரோ
நிமிடங்களுக்கு அது தெரியாதே!
பூவே உன் புன்னகையால்
நான் போகும் இடம் முடியாதே! ஆண் : போடி நீ போடி நீ போடி நீ போ
போடி நீ போடி நீ போடி
நீ போ… போடி