Album Songs 2023 – Kadhalil Vizhugiren Song Lyrics

Song: Kadhalil Vizhugiren Song Lyrics

Lyricist: Viswesh T

Album: Album Songs 2023


English Version

Singer : Shyam Sundar
Music by : Viswesh T
Lyrics by : Viswesh T
Male : Unakena irukkiren

Uyirena thudikkiren

Kadhalil vizhugiren

Anbe anbe
Male : Unakena irukkiren

Uyirena thudikkiren

Kadhalil vizhugiren

Anbe anbe
Male : Thathithaavudhae

Un kangal thakkudhae

Unnai paarthathum

Manam yeno urugudhae
Male : Thathithaavudhae

Un kangal thakkudhae

Unnai paarthathum

Manam yeno urugudhae
Male : Urugiyae tholaigiren

Un bodhai kadhalaale

Tholaindhadhum naan ezhugiren

Un bodhai kadhalaalae
Male : Kadhalil vizhugiren

Kadhalil vizhugiren

Kadhalil vizhugiren anbe
Male : Unakena irukkiren

Uyirena thudikkiren

Kadhalil vizhugiren

Anbe anbe
Male : Salai ora unnai kangal thedum

Malai neram endhan jannal oram

Nee nadanthu sellum paadhai engum

Nanum thedi thedi vandhen angum
Male : Salai ora unnai kangal thedum

Malai neram endhan jannal oram

Nee nadanthu sellum paadhai engum

Nanum thedi thedi vandhen angum..hoo oo
Male : Thaniyae thaniyae thananthaniyae

Naanum nindrenae

Unnai paarthidum neram

Vinnai thaandi sendrenae
Male : Kadhalil vizhugiren

Kadhalil anbe anbe
Male : Unakena irukkiren

Uyirena thudikkiren

Kadhalil vizhugiren

Anbe anbe
Male : Thathithaavudhae

Un kangal thakkudhae

Unnai paarthathum

Manam yeno urugudhae
Male : Thathithaavudhae

Un kangal thakkudhae

Unnai paarthathum

Manam yeno urugudhae


Tamil Version

பாடகர் : ஷியாம் சுந்தர் இசை அமைப்பாளர் : விஸ்வேஷ் டி பாடல் ஆசிரியர் : விஸ்வேஷ் டி ஆண் : உனக்கென இருக்கிறேன்
உயிரென துடிக்கிறேன்
காதலில் விழுகிறேனன்
அன்பே அன்பே ஆண் : உனக்கென இருக்கிறேன்
உயிரென துடிக்கிறேன்
காதலில் விழுகிறேனன்
அன்பே அன்பே ஆண் : தத்திதாவுது
உன் கண்கள் தாக்குது
உன்னை பார்த்தும்
மனம் ஏனோ உருகுது ஆண் : தத்திதாவுது
உன் கண்கள் தாக்குது
உன்னை பார்த்தும்
மனம் ஏனோ உருகுது ஆண் : உருகியே தொலைகிறேன்
உன் போதை காதலாலே
தொலைந்தும் நான் எழுகிறேன்
உன் போதை காதலாலா ஆண் : காதலில் விழுகிறேன்
காதலில் விழுகிறேன் அன்பே ஆண் : உனக்கென இருக்கிறேன்
உயிரென துடிக்கிறேன்
காதலில் விழுகிறேனன்
அன்பே அன்பே ஆண் : சாலை ஓரம் உன்னை கண்கள் தேடும்
மாலை நேரம் எந்தன் ஜன்னல் ஓரம்
நீ நடந்து செல்லும் பாதை எங்கும்
நானும் தேடி தேடி வந்தேன் அங்கும் ஆண் : சாலை ஓரம் உன்னை கண்கள் தேடி
ஓடி அலைந்து மேகம் மழையாய்
நீ நடந்து செல்லும் பாதை எங்கும்
நானும் தேடி தேடி வந்தேன் அங்கும் ஆண் : தனியே தனியே தன்னந்தனியே
நானும் நின்றேனே
உன்னை பார்த்திடும் நேரம்
விண்ணை தாண்டி சென்றேனே ஆண் : காதலில்
விழுகிறேனன்
காதலில்
அன்பே அன்பே ஆண் : உனக்கென இருக்கிறேன்
உயிரென துடிக்கிறேன்
காதலில் விழுகிறேனன்
அன்பே அன்பே ஆண் : தத்திதாவுது
உன் கண்கள் தாக்குது
உன்னை பார்த்தும்
மனம் ஏனோ உருகுது ஆண் : தத்திதாவுது
உன் கண்கள் தாக்குது
உன்னை பார்த்தும்
மனம் ஏனோ உருகுது