Album Songs 2023 – Kaikku Ettinadhu Song Lyrics

Song: Kaikku Ettinadhu Song Lyrics

Lyricist: Super Subu

Album: Album Songs 2023


English Version

Singer : Vijaynarain
Music by : Vijaynarain
Lyrics by : Super Subu
Male : Kaikku ettunadhu vaaikku ettula

Kaathuvaakula kaadhalum sikkala

Vathaalum thothalum

Oruthanm madhikala
Male : Ponnenae ponnenae

Poram pokka ponnenae

Ponnenae ponnenae

Poram pokka ponnenae
Male : Perazhagae unnaiya paatha nodi

Oru pattu moolaiya thaakudhadi

Adha naanum paaduna

Oorae sirikaadhoo
Male : Aanenae aanaena

Verum jokka aanenae

Aanenae aanaena

Verum jokka aanenae
Male : Thaanae thaanae

Thanae noo
Male : Vellakarangalum

Vadakathi pasangalum

Unna suthi pesi ninna

Utchi manda sulunnu soodagum
Male : Enna yaarum ungkitta

Kanna paarthu pesa sonna

Bakku bakku bakkunnu

Bayam vandhu thelaagum
Male : Panpaadu kaduppa pochi

Puzhapunna sirippa pochi

Oru vaartha pesum munnae

Oorae kadupaachi
Male : Sindhaamana sidharama

Vazhinji paathen kolanji paathen

Sirichi paathen morachi paathen
Male : Oru tharam neeyum paatha podhum

Marunodiyae usiru kara serum
Male : Aambala buthi kalimannu

Pathodu padhinonnu

Aambala buthi kalimannu

Pathodu padhinonnu
Male : Pathodu padhinonnu

Pathodu padhinonnu
Male : Pathodu padhinonnu

Pathodu padhinonnu
Male : Kaikku ettunadhu vaaikku ettula

Kaathuvaakula kaadhalum sikkala

Vathaalum thothalum

Oruthanm madhikala
Male : Ponnenae ponnenae

Poram pokka ponnenae

Ponnenae ponnenae

Poram pokka ponnenae
Male : Aanenae aanaena

Verum jokka aanenae

Aanenae aanaena

Verum jokka aanenae
Male : Aambala buthi kalimannu

Pathodu padhinonnu
Male : Ponnenae ponnenae

Poram pokka ponnenae

Aanenae aanaena

Verum jokka aanenae
Male : Ponnenae ponnenae

Poram pokka ponnenae

Aanenae aanaena

Verum jokka aanenae
Male : Aambala buthi kalimannu

Pathodu padhinonnu


Tamil Version

பாடகர் : விஜய் நரேன் இசை அமைப்பாளர் : விஜய் நரேன் பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு ஆண் : கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல
காத்துவாக்குல காதலும் சிக்கல
வத்தலும் தொத்தலும்
வத்தலும் மதிக்கல ஆண் : போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே ஆண் : பேரழேக உன்னய பாத்த நொடி
ஒரு பாட்டு மூளைய தாக்குதடி
அத நானும் பாடுனா
ஊரே சிரிக்காதோ ஆண் : ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே
ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே ஆண் : தானே தானே
தானேனோ ஆண் : வெள்ளக்காரங்களும்
வடக்கத்தி பசங்களும்
உன்ன சுத்தி பேசி நின்னா
உச்சி மண்ட சுள்ளுன்னு சூடாகும் ஆண் : என்ன யாரும் உங்கிட்ட
கண்ண பாத்து பேச சொன்னா
பக்கு பக்கு பக்குன்னு
பயம் வந்து தேளாகும் ஆண் : பண்பாடு கடுப்பா போச்சி
புழப்புன்னா சிரிப்பா போச்சி
ஒரு வார்த்த பேசும் முன்னே
ஊரே கடுப்பாச்சி ஆண் : சுத்தாம சிதறாம
வழிஞ்சி பாத்தேன் கொளஞ்சி பாத்தேன்
சிரிச்சி பாத்தேன் முறச்சி பாத்தேன் ஆண் : ஒரு தரம் நீயும் பாத்தா போதும்
மறுநொடியே உசிரு கர சேரும் ஆண் : ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு
ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு ஆண் : பத்தோடு பதினொன்னு
பத்தோடு பதினொன்னு ஆண் : பத்தோடு பதினொன்னு
பத்தோடு பதினொன்னு ஆண் : கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல
காத்துவாக்குல காதலும் சிக்கல
வத்தலும் தொத்தலும்
வத்தலும் மதிக்கல ஆண் : போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே ஆண் : ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே
ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே ஆண் : ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு ஆண் : போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே ஆண் : போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே ஆண் : ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு