Album Songs 2023 – Pogiren Song Lyrics

Song: Pogiren Song Lyrics

Lyricist: Babushankar B

Album: Album Songs 2023


English Version

Singer : Madhumitha Babushankar
Music by : Babushankar B
Lyrics by : Babushankar B
Female : Naan oora pakkangal

Nalla pudhagam

Naangu variyil adhai

Solla solgiraai
Female : Kan moodi kettaal

Isaiyin anubavam

Kadanthu kondae

Paadi selgiraai
Female : Un vegam enakku rombha pidikkum

Un thuridha nadaiyil manam layikkum

Adhanaal thaano

Oodikondae ennidam kaadhal solgiraai
Female : Pogiren naan ennai thedi

Naan pogaiyil illai un jodi

Pogiren naan thalli thalli

Idhu muttrupulli
Female : Ularndhu pogum munnae

Unarndhu pogiren thedathae

Naan yar endru

Marandhu pogum munnae

Parandhu pogiren thedathae
Female : Pogiren naan ennai thedi

Naan pogaiyil illai un jodi

Pogiren

Naan pogiren ….
Female : Valikkadha vaarthaigal pesuvaai

Malai yeri sendraal

Valaivugal undenbaai

Varam enna vendum endru ketkkiraai

Thavam seiyum ennam

Enakkillaiyae
Female : Nanbanae

Siragugal undu siraiyum undu

Enakkena nee edhai thandhaai

Unarvugal mudindhaal

Uravugal mudiyum

Neeyum neeyum enakkena naan
Female : Oru theevil naanum neeyum nindru

Kanda kanavugal kalaindhu pogum indru

Adhanaal thaanoo thadam maari poga

Vidai solgiren
Female : Anbennum nadagam

Arangerum dhinam dhinam

Thirai poda neram vandhadhu
Female : Pogiren naan ennai thedi

Naan pogaiyil illai un jodi

Pogiren naan thalli thalli

Idhu muttrupulli
Female : Ularndhu pogum munnae

Unarndhu pogiren thedathae

Naan yar endru

Marandhu pogum munnae

Parandhu pogiren thedathae


Tamil Version

பாடகி: மதுமிதா பாபுசங்கர் இசை அமைப்பாளர் : பாபுசங்கர் பி பாடல் ஆசிரியர் : பாபுசங்கர் பி பெண் : நான் ஊர பக்கங்கள்
நல்ல புத்தகம்
நான்கு வரியில் அதை
சொல்லச் சொல்கிறாய் பெண் : கண் மூடிக் கேட்டால்
இசையின் அனுபவம்
கடந்து கொண்டே
பாடிச் செல்கிறாய் பெண் : உன் வேகம் எனக்கு பிடிக்கும்
உன் துரித நடையில் மனம் லயிக்கும்
அதனால் தானோ மூடிக்கொண்டே
என்னிடம் காதல் சொல்கிறாய் பெண் : போகிறேன் நான் என்னைத் தேடி
நான் போகையில் இல்லை உன் ஜோடி
போகிறேன் நான் தள்ளி தள்ளி
இது முற்றுப்புள்ளி பெண் : உலர்நது போ உன்னில்
உணர்ந்து போகிறேன் தேடாதே
நான் யார் என்று
மறந்து போ முன்னே
பறந்து போகிறேன் தேடாதே பெண் : போகிறேன் நான் என்னைத் தேடி
நான் போகையில் இல்லை உன் ஜோடி
போகிறேன்
நான் போகிறேன் பெண் : வலிக்காத வார்த்தைகள் பேசுவாய்
மலை ஏறிச் சென்றால்
வளைவுகள் உண்டென்பார்
வரம் என்ன வேண்டுமென்று கேட்கிறாய்
தவம் செய்யும் எண்ணம்
எனக்கில்லையே பெண் : நண்பனே
சிறகுகள் உண்டு சிறையும் உண்டு
எனக்கென நீ எதை தந்தாய்
உணர்வுகள் முடிந்தால்
உறவுகள் முடியும்
நீயும் நீயும் எனக்கென நான் பெண் : ஒரு தீவீல் நானும் நீயும் நின்று
கண்ட கனவுகள் எங்கு போகும் இன்று
அதனால் தானோ தடம் மாறி போக
விடை சொல்கிறேன் பெண் : அன்பெனும் நாடகம்
அரங்கேறும் தினம் தினம்
திரைபோட நேரம் வந்தது பெண் : போகிறேன் நான் என்னைத் தேடி
நான் போகையில் இல்லை உன் ஜோடி
போகிறேன் நான் தள்ளி தள்ளி
இது முற்றுப்புள்ளி பெண் : உலர்நது போ உன்னில்
உணர்ந்து போகிறேன் தேடாதே
நான் யார் என்று
மறந்து போ முன்னே
பறந்து போகிறேன் தேடாதே