Album Songs 2023 – Tholanji Pona Manasu Song Lyrics

Song: Tholanji Pona Manasu Song Lyrics

Lyricist: Santhosh Kumar Viswanathan

Album: Album Songs 2023


English Version

Singer : Melwin Xavier
Music by : Jonathan Titus
Lyrics by : Santhosh Kumar Viswanathan
Male : Kannom neer thengiya kannom

Kaayam aaraadha kaayam nenjila

Ennom naan engiya ennom

Kaayam azhudha aagayam meelala..
Male : Irukki pidicha manasu

Idinchi odanji irukku

Sirichi irundha vayasuu

Sarinchi adanchi kidakku
Male : Aarainthe alinthene nanum

Oruthiyum illai oruththanukku

Thanithevil ennaipol vaanam

Inimel itharkku thunai etharkku
Male : Kannom neer thengiya kannom

Kaayam aaraadha kaayam nenjila

Ennom naan engiya ennom

Kaayam azhudha aagayam meelala..
Humming : …………..
Male : Irukki pidicha manasu

Idinchi odanji irukku

Sirichi irundha vayasuu

Sarinchi adanchi kidakku
Male : Aarainthe alinthene nanum

Oruthiyum illai oruththanukku

Thanithevil ennaipol vaanam

Inimel itharkku thunai etharkku
Male : Unnaal azhuthen

Unakkaga azhuthen

Unnal ennai naanum maranthen

Neer indri vanthalum vaazhvan

Nee indri vazhvena??
Male : Kulirula nadungunaa nee

Un kulirukku naan tha dhee

Tholanji alugura ee

Karaiyoram kalanguthudi
Male : Tholanchi pona manase

Tholanchi pona manase

Tholanchi pona manase

Tholanchi pona manase
Male : Kannom neer thengiya kannom

Kaayam aaraadha kaayam nenjila


Tamil Version

பாடகர் : மெல்வின் சேவியர் இசை அமைப்பாளர் : ஜோனதன் டைட்டஸ் பாடல் ஆசிரியர் : சந்தோஷ் குமார் விஸ்வநாதன் ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம்
காயம் ஆறாத காயம் நெஞ்சில
என்னோம் நான் எங்கிய என்னோம்
காயம் அழுதா ஆகாயம் மீளல.. ஆண் : இறுக்கி பிடிச்ச மனசு
இடிஞ்சி ஒடஞ்சி இருக்கு
சிரிச்சி இருந்த வயசு
சரிஞ்சி அடஞ்சி கிடக்கு ஆண் : ஆராய்ந்தே அழிந்தேனே நானும்
ஒருத்தியும் இல்லை ஒருத்தனுக்கு
தனித்தீவினில் என்னைபோல் வானம்
இனிமேல் இதற்கு துணை எதற்கு ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம்
காயம் ஆறாத காயம் நெஞ்சில
என்னோம் நான் எங்கிய என்னோம்
காயம் அழுதா ஆகாயம் மீளல முனகல் : .……………. ஆண் : இறுக்கி பிடிச்ச மனசு
இடிஞ்சி ஒடஞ்சி இருக்கு
சிரிச்சி இருந்த வயசு
சரிஞ்சி அடஞ்சி கிடக்கு ஆண் : ஆராய்ந்தே அழிந்தேனே நானும்
ஒருத்தியும் இல்லை ஒருத்தனுக்கு
தனித்தீவினில் என்னைபோல் வானம்
இனிமேல் இதற்கு துணை எதற்கு ஆண் : உன்னான் அழுதேன்
உனக்காக அழுதேன்
உன்னால் என்னை
நானும் மறந்தேன்
நீர் இன்றி வந்தாலும் வாழ்வேன்
நீ இன்றி வாழ்வேனா?? ஆண் : குளிருல நடுங்குனா நீ
உன் குளிருக்கு நான் தா டீ
தொலஞ்சி அழுகுற ஈ
கரையோரம் கலங்குத்துடி ஆண் : தொலஞ்சி போன மனசே
தொலஞ்சி போன மனசே
தொலஞ்சி போன மனசே
தொலஞ்சி போன மனசே ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம்
காயம் ஆறாத காயம் நெஞ்சிலா