Album Songs 2023 – Ulaa Song Lyrics

Song: Ulaa Song Lyrics

Lyricist: Tamilmani

Album: Album Songs 2023


English Version

Singers : Hari Krishanth S and Aarthi
Music by : Hari Krishanth S
Lyrics by : Tamil Mani
Male : Ulaa oru muga ulaa

Uyirengum vizha

Udaiyudhu nila

Ilaa alavinil illaa

Azhagondru undaa

Kulambudhu cola
Male : Vizhaamal midhakkiren

Orae naalil vasikkiren

Unnodu irukkaiyil

Enai rasikkiren
Male : Ulaa oru muga ulaa

Uyirengum vizha

Udaiyudhu nila

Ilaa alavinil illaa

Azhagondru undaa

Kulambudhu cola
Male : ……………..
Female : Vinaa ondru

Thigai thigaippadhu

Nimirudhae

Veyil mazhai

Rendum ondraagudhae
Female : Pogum dhoorangal pogalaam

Adhil vaazhndha nerangal podhumae

Megam neeraagi pogalaam

Adhil vaanam engaeyum neendhumae
Male : Vaarthaigal podhaadhu

Vaazhkaikkum theeraadhu

Kaadhal nee en kannil dhaanae

Ye hae yaar enna aanaalum

Vaer engae ponaalum

Naam sera naam ingae dhaanae
Male : Theera imai thirakkiraal

Siru siru sirippilae

Siraiyadikkiraal

Thara unarvugal thara

Kulir nuzhaikiraal

Kudai pidikiraal
Female : Varadha kavidhaigal

Orae moochinil pozhiyudhae

Thodamaal thodugiraai

Nadai marakkiren

Nadai marakkiren
Humming : …………


Tamil Version

பாடகர்கள் : ஹரி கிரிஷாந்த் எஸ் மற்றும் ஆர்த்தி இசை அமைப்பாளர் : ஹரி கிரிஷாந்த் எஸ் பாடல் ஆசிரியர் : தமிழ் மணி ஆண் : உலா ஒரு முக உலா
உயிரெங்கும் விழா
உடையுது நிலா
இலா அளவினில் இல்லா
அழகொன்று உண்டா!
குழம்புது கொலா ஆண் : விழாமல் மிதக்கிறேன்
ஓரே நாளில் வசிக்கிறேன்
உன்னோடு இருக்கையில்
எனை ரசிக்கிறேன் ஆண் : உலா இரு முக உலா
உயிரெங்கும் விழா
உடையுது நிலா
இலா அளவினில் இல்லா
அழகொன்று உண்டா!
குழம்புது கொலா ஆண் : ……………… பெண் : வினா ஒன்று
திகை திகை திகைப்பது
நிமிருதே
வெயில் மழை
இரண்டும் ஒன்றாகுதே பெண் : போகும் தூரங்கள் போகலாம்
அதில் வாழந்த நேரங்கள் போதுமே!
மேகம் நீராகிப் போகலாம்
அதில் வானம் எங்கேயும் நீந்துமே! ஆண் : வார்த்தைகள் போதாது
வாழ்க்கைக்கும் தீராது
காதல் நீ என் கண்ணில் நானே!
ஏ ஹே! யார் என்ன ஆனாலும்
வேர் எங்கே போனாலும்
நாம் செய்து நாம் இங்கே நானே! ஆண் : திறா! இமை திறக்கிறாள்
சிறு சிறு சிரிப்பிலே
சிறையடைக்கிறாள்
தரா! உணர்வுகள் தரா
குளிர் நுழைக்கிறாய்
கொடை பிடிக்கிறாய் பெண் : வராத கவிதைகள்
ஒரே மூச்சினில் பொழியுதே!
தொடாமல் தொடுகிறாய்
நடை மறக்கிறேன்
நடை மறக்கிறேன் முனகல் : நநநான நநநான
நநநான நநநான
நநநான நானநானநான