Album Songs 2023 – Un Kaadhalaal Song Lyrics

Song: Un Kaadhalaal Song Lyrics

Lyricist: Ziya Hadhijath

Album: Album Songs 2023


English Version

Singers : Aravind Karneeswaran and Amina Rafiq
Music by : Santhosh Balaji
Lyrics by : Ziya Hadhijath
Female : Un kaadhalaal udainthathe karvam

Mounathil mayangum penmani naanum

Un vaarthaiyil sidharuthu sitham

Kanmaniyena nee azhaithida naanum
Female : Manam ariya pudhu vidha yekkam

Endhan uyir varai un kadhalai thakkum

Kangal adhu unai mattum paarkum

Enadhu penmai un aruginil thorkkum
Male : Ohhhooo

Male : Kanmani kanmani aasai aasaiyaai koodudhae

En manadhil unai mattum ketkudhae yerkudhae

Endrum unakkullae tholaindhida thonudhadi
Female : Un kaadhalaal udainthathe karvam

Mounathil mayangum penmani naanum
Male : Theeyna therindhum arugil vara thunindhenadi

Valiyena arindhum sugathai idhil unardhenadi
Female : Neerai neruppin adiyil sumandhenada

Unakkul ezhumoo oru theechudaraa
Male : Mei marandhu theeyil medhuvaai erindhen

Vizhundha idamae theeyilla

Neeyendru pinbae purindhen
Female : Ohooo

Kalvenae kalvenae

Kaayam thandhaval endrumae naanada

Eninum ennaithaan

Oru murai paarthu sellada

Uyir pizhaippen un madiyil
Female : En kaadhalaal udainthavan neeyoo

Indha mouunam nammai kolvadhu yenoo

En aasaiyin vilaivariyamal

Unnnai naan adhil izhuthu vittenoo


Tamil Version

பாடகர்கள் : அரவிந்த் கார்ணீஸ்வரன் மற்றும் ஆமினா ரபிக் இசை அமைப்பாளர் : சந்தோஷ் பாலாஜி பாடல் ஆசிரியர் : ஜியா ஹதீஜாத் பெண் : உன் காதலால் உடைந்தது கர்வம்
மெளனத்தில் மயங்கும் பெண்மணி நானும்
உன் வார்த்தையில் சிதறுது சித்தம்
கண்மணியென நீ அழைத்திட நானும் பெண் : மனம் அறியா புது வித ஏக்கம்
எந்தன் உயிர் வரை உன் காதலை தாக்கும்
கண்கள் அது உனை மட்டும் பார்க்கும்
எனது பெண்மை உன் அருகினில் தோற்கும் ஆண் : ஹோ ஓ
கண்மணி கண்மணி ஆசை ஆசையாய் கூடுதே
என் மனதில் உனை மட்டும் கேட்குதே ஏற்குதே
என்றும் உனக்குள்ளே தொலைந்திட… தோனுதடி பெண் : உன் காதலால் உடைந்தது கர்வம்
மெளனத்தில் மயங்கும் பெண்மணி நானும் ஆண் : தீயென தெரிந்தும் அருகில் வர துணிந்தேனடி
வலியென அறிந்தும் சுகத்தை இதில் உணர்ந்தேனடி பெண் : நீரை நெருப்பின் அடியில் சுமந்தேனடா
உனக்குள் எழுமோ ஒரு தீச்சுடரா ஆண் : மெய் மறந்து தீயில் மெதுவாய் எறிந்தேன்
விழுந்த இடமே தீயல்ல
நீயென்று பின்பே புரிந்தேன் பெண் : ஓஹோ
கள்வனே கள்வனே
காயம் தந்தவள் என்றுமே நானடா
எனினும் என்னைத்தான்
ஒரு முறை பார்த்து சொல்லடா
உயிர்பிழைப்பேன் உன் மடியில் பெண் : என் காதலால் உடைந்தது நீயோ
இந்த மெளனம் நம்மை கொல்வது ஏனோ
என் ஆசையின் விளைவறியாமல்
உன் மீது உள்ளுள் நான் இழுத்துவிட்டேன்