Album Songs 2023 – Vannamayilae Song Lyrics

Song: Vannamayilae Song Lyrics

Lyricist: Mu.Vi

Album: Album Songs 2023


English Version

Singers : AK Priyan and Akshaya Shivkumar
Music by : AK Priyan
Lyrics by : Mu.Vi
Male : Angamae thangamma

Irukkiyae bangamma

Un dollaana beauty

Adhu aiyoo amma
Male : Pechellaam uruttamma

Needhaan en mangamma

Naan unnoda seranum

Vaama thaama
Male : White goldu nee thamma

My worldeh nee dhaanma

En bed time storyla

Vaama dreama
Male : Nee sonna ok maa

Edhunaalum right thaama

Nee seetha na

Naa raama
Male : Ye rasaathi adi raasathi

Nee pogatha oru thee mootti

Ye seematti en seematti

Enakaaga nee
Male : Ye vannamayilae

Ye vannamayilae

Ye vannamayilae

Oru mutham koduppa
Male : Ye vannamayilae

Vaa thanga mayilae

Ye vannamayilae

Unna konji pidippa
Male : Ye pachakkili pachakkili maeni

Ye pattukinnu puttugira thaenae

Aiyo ma nee alwarpetteh rani

Ye nachikinnu ichikku thaanae
Male : Ye naa ninnae premam konda

Enakka jeevan konda

Ninnae pinnae vandhu

Ninnae suthum prandhum aanaen
Female : Un perai en perai

Naan serkka varuven

Unakaaga munna varuven

Unna chellam konji

Nee kekkum munnamae

Ellamae tharuven

Una katti ottikiduven
Female : Ye raasavae ye raasavae

Nee kai serndha ye rasaavae

Neegaadhae ena neengaadhae

Ennaalum nee
Male : Ye vannamayilae

Ye vannamayilae

Ye vannamayilae

Oru mutham koduppa
Male : Ye vannamayilae

Vaa thanga mayilae

Ye vannamayilae

Unna konji pidippa


Tamil Version

பாடகர்கள் : ஏ. கே. பிரியன் மற்றும் அக்ஷ்ய சிவ் குமார் இசை அமைப்பாளர் : ஏ. கே. பிரியன் பாடல் ஆசிரியர் : மு. வீ ஆண் : அங்கம்மே தங்கம்மா
இருக்கியே பங்கம்மா
உன் டாலான பியூட்டி
அது அய்யோ அம்மா ஆண் : பேச்செல்லாம் உருட்டம்மா
நீதான் என் மங்கம்மா
நான் உன்னோட சேரனும்
வா மா தாமா ஆண் : வொயிட் கோல்டே யூ தா மா
மை வேல்டே நீ தா மா
என் பெட் நீ மை ஸ்டோரில
வாமா கீமா ஆண் : நீ சொன்னா ஓகே மா
எதுனாலும் ரைட் தான் மா
நீ சீதான்னா
நா ராமா ஆண் : ஏ ராசாத்தி அடி ராசாத்தி
நீ போகாத ஒரு தீ மூட்டி
ஏ சீமாட்டி என் சீமாட்டி
எனக்காக நீ நீ நீ… ஆண் : ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஒரு முத்தம் கொடுப்பா ஆண் : ஏ வண்ணமயிலே
பல நெஞ்சமயிலே
ஏ வண்ணமயிலே
உன்ன கொஞ்சி பிடிப்பா ஆண் : ஏ பச்சகிளி பச்சகிளி மேனி
ஏ பட்டுகின்னு புட்டுகிற தேனி
ஏ யூஆர் மை இளவட்ட ரானி
நச்சிக்கின்னு இச்சிகின்னு தா நீ ஆண் : ஏ நா நின்னே
பிரமேம் கொண்ட
எனக்கா ஜீவன் கொண்ட
நின்னே பின்னே வந்து
நின்னே சுத்தும் பிராந்தும் ஆனேன் பெண் : உன் பேரை என் பேரை
நான் சேரக்க வருவேன்
உனக்காக முன்ன வருவேன்
உன்ன செல்லம் கொஞ்சி
நீ கேக்கும் முன்னமே
எல்லாமே தருவேன்
உன கட்டி ஒட்டிக்கிடுவேன் பெண் : ஏ ராசாவே ஏ ராசாவே
நீ கை சேந்த எ ராசாவே
நீங்காதே என நீங்காதே
எந்நாளும் நீ நீ நீ… ஆண் : ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஒரு முத்தம் கொடுப்பா ஆண் : ஏ வண்ணமயிலே
பல நெஞ்சமயிலே
ஏ வண்ணமயிலே
உன்ன கொஞ்சி பிடிப்பா