Alexander – Desam Yaavum Pesukindra Song Lyrics

Song: Desam Yaavum Pesukindra Song Lyrics

Lyricist: Parthi Bhaskar

Movie: Alexander

English Version

Singers : Anupama and Yuvan Shankar Raja
Music by : Karthik Raja
Male : Alexander alexander alexander alexander
Female : Dhesam yaavum pesugindra orae veranthaan

Dharmam vella por thodukkum orae veeranthaan

Dheivam kooda thappu seithaal orae theerpputhaan

Nettri kannai kaattinaalum orae niyaayamthaan
Female : Alexander oru achcham illaathaar

Alexander ulaavum singamthaan

Alexander oru kuttram illaathaar

Alexander raajathi rajanthaan

Male : ………………………
Male : Ooraar azhaiththaal varuvaanae

Udhavi karangal tharuvaanae

Yaezhai kanneer thudaippaanae

Kuttram purinthaal pidippaanae

Kaaval siraiyil adaippaanae
Female : Pengal ivan meedhu mogangal kollum

Paavam adhu kadhal raagangal sollum

Paarththaal ivan vegam nenjaththai allum

Kaalam ivan aanmai ennendru sollum

Sooraathi sooranallavaa veeraathi veeranallavaa

Nooraandu kaalam ingu vaazhga
Female : Dhesam yaavum pesugindra orae veranthaan

Dharmam vella por thodukkum orae veeranthaan

Dheivam kooda thappu seithaal orae theerpputhaan

Nettri kannai kaattinaalum orae niyaayamthaan
Female : Alexander oru achcham illaathaar

Alexander ulaavum singamthaan

Alexander oru kuttram illaathaar

Alexander raajathi rajanthaan
Female : Dhesam yaavum pesugindra orae veranthaan

Dharmam vella por thodukkum orae veeranthaan

Dheivam kooda thappu seithaal orae theerpputhaan

Nettri kannai kaattinaalum orae niyaayamthaan
Female : Alexander orae niyaayamthaan alexander

Tamil Version

பாடகர்கள் : அனுபாமா மற்றும் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான்
தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான்
தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான்
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான் பெண் : அலெக்ஸாண்டர் ஒரு அச்சம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் உலாவும் சிங்கம்தான்
அலெக்ஸாண்டர் ஒரு குற்றம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் ராஜாதி ராஜன்தான் பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான்

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான் ஆண் : ………………………………. ஆண் : ஊரார் அழைத்தால் வருவானே
உதவிக் கரங்கள் தருவானே
ஏழைக் கண்ணீர் துடைப்பானே
குற்றம் புரிந்தால் பிடிப்பானே
காவல் சிறையில் அடைப்பானே பெண் : பெண்கள் இவன் மீது மோகங்கள் கொள்ளும்
பாவம் அது காதல் ராகங்கள் சொல்லும்
பார்த்தால் இவன் வேகம் நெஞ்சத்தை அள்ளும்
காலம் இவன் ஆண்மை என்னென்று சொல்லும்
சூராதி சூரனல்லவா வீராதி வீரனல்லவா
நூறாண்டு காலம் இங்கு வாழ்க… பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான்
தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான்
தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான்
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான் பெண் : அலெக்ஸாண்டர் ஒரு அச்சம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் உலாவும் சிங்கம்தான்
அலெக்ஸாண்டர் ஒரு குற்றம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் ராஜாதி ராஜன்தான் பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான்
தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான்
தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான்
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான் பெண் : அலெக்ஸாண்டர் ஒரே நியாயம்தான் அலெக்ஸாண்டர்