Alexander – Nadhiyoram Veesu Thendral Song Lyrics

Song: Nadhiyoram Veesu Thendral Song Lyrics

Lyricist: Vaali

Movie: Alexander


English Version

Singers : Unni Krishnan and Bhavatharini
Music by : Karthik Raja
Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Nerodu….neeraadum naanalgal…… poraadum

Intha solai kuyilum isai paadi mayakkum
Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa
Female : Poonguruvi azhagaai reengaaram paadum

Thaenaruvi pudhithaai thaalangal podum
Male : Bhoomikku naanam vanthaal rojakkal pooththaadum

Rojakkal naanam kondaal poongaattu veesum

Anthi vaanam sivakkum pudhu vaazhvum pirakkum
Female : Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Nerodu….neeraadum naanalgal…… poraadum

Intha solai kuyilum isai paadi mayakkum
Female : Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka
Male : Un azhagai naalaum paarththaalae pothum

En idhayam endrum unnaalae vaazhum

Female : En jeevan unthan sontham ennullae aanantham

Nenjukkul vaazhum dheivam yaettridum dheepam

Unakkaaga piranthaen uyir theeyai sumanthaen
Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Nerodu….neeraadum naanalgal…… poraadum

Intha solai kuyilum isai paadi mayakkum
Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa


Tamil Version

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் பவதாரணி இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
நீரோடு…….நீராடும் நாணல்கள்…….போராடும்
இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும் ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா பெண் : பூங்குருவி அழகாய் ரீங்காரம் பாடும்
தேனருவி புதிதாய் தாளங்கள் போடும் ஆண் : பூமிக்கு நாணம் வந்தால் ரோஜாக்கள் பூத்தாடும்
ரோஜாக்கள் நாணம் கொண்டால் பூங்காற்று வீசும்
அந்தி வானம் சிவக்கும் புது வாழ்வும் பிறக்கும் பெண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
நீரோடு…….நீராடும் நாணல்கள்…….போராடும்
இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும் பெண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா ஆண் : உன் அழகை நாளும் பார்த்தாலே போதும்
என் இதயம் என்றும் உன்னாலே வாழும்
பெண் : என் ஜீவன் உந்தன் சொந்தம் என்னுள்ளே ஆனந்தம்
நெஞ்சுக்குள் வாழும் தெய்வம் ஏற்றிடும் தீபம்
உனக்காக பிறந்தேன் உயிர்த் தீயை சுமந்தேன் ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
நீரோடு…….நீராடும் நாணல்கள்…….போராடும்
இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும் ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா