Alli Darbar – Boologa Pengalil Song Lyrics

Song: Boologa Pengalil Song Lyrics

Lyricist: Vaali

Movie: Alli Darbar


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Female : Aa….aa….aaha….aah….aa….

Laalaa…aa….aaa…..aah….aah….aa…

Laalaa laalaa laalaa appappappaa
Female : Bhoologa pengalil naan pudhiyaval

Unga rajaanga virunthukku uriyaval

Bhoologa pengalil naan pudhiyaval

Unga rajaanga virunthukku uriyaval

Aazham kaana mudiyaatha amutha kadal

Yaarukkum illaatha paruva udal….appappappaa
Female : Bhoologa pengalil naan pudhiyaval

Unga rajaanga virunthukku uriyaval
Female : Poovaadai veesidum pon menithaan

Paavaadai maariya pennpaavai naan

Poovaadai veesidum pon menithaan

Paavaadai maariya pennpaavai naan

Paadaatha raagaththai nee paadavaa

Paaloddu thaenundu nee odi vaa
Female : Ilamai ilamai idhai panthaadavaa

Sugam Pudhumai pudhumai adhai kondaadada vaa

Ilamai ilamai idhai panthaadavaa

Sugam Pudhumai pudhumai adhai kondaadada vaa

Naan mullai malar thaen sinthum idhazh

Neen manjamthanil konjum suvai

Peralaam tharalaam thanthaal vaa appappappaa
Female : Bhoologa pengalil naan pudhiyaval

Unga rajaanga virunthukku uriyaval
Female : Kadhalenum kottaikku padiyeri vaa

Kaamanavan maaligaiyil kudiyeravaa…aa….

Kadhalenum kottaikku padiyeri vaa

Kaamanavan maaligaiyil kudiyeravaa…aa….

Theengarumbu saareduththu nee aruntha vaa

Unga aasaigalai theerththu vaikkum maamarunthu naan
Female : Inimai inimai adhu ennaalaethaan

Sugam iravum pagalum intha pennaalaththaan

Naan mullai malar thaen sinthum idhazh

Nee manjamthanil konjum suvai

Peralaam tharalaam thanthaal vaa appappappaa
Female : Bhoologa pengalil naan pudhiyaval

Unga rajaanga virunthukku uriyaval

Bhoologa pengalil naan pudhiyaval

Unga rajaanga virunthukku uriyaval

Aazham kaana mudiyaatha amutha kadal

Yaarukkum illaatha paruva udal….appappappaa
Female : Bhoologa pengalil naan pudhiyaval

Unga rajaanga virunthukku uriyaval….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆ…..ஆ……ஆஹ…..ஆஹ்…ஆ…..
லாலா…..ஆ……ஆஅ….ஆஹ…..ஆஹ்…ஆ…..
லாலா லாலா லாலா அப்பப்பப்பா பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்
பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்
ஆழம் காண முடியாத அமுதக் கடல்
யாருக்கும் இல்லாத பருவ உடல்…..அப்பப்பப்பா பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள் பெண் : பூவாடை வீசிடும் பொன் மேனிதான்
பாவாடை மாறிய பெண்பாவை நான்
பூவாடை வீசிடும் பொன் மேனிதான்
பாவாடை மாறிய பெண்பாவை நான்
பாடாத ராகத்தை நீ பாடவா
பாலோடு தேனுண்டு நீ ஓடி வா பெண் : இளமை இளமை இதை பந்தாடவா
சுகம் புதுமை புதுமை அதை கொண்டாட வா
இளமை இளமை இதை பந்தாடவா
சுகம் புதுமை புதுமை அதை கொண்டாட வா
நான் முல்லை மலர் தேன் சிந்தும் இதழ்
நீ மஞ்சம்தனில் கொஞ்சும் சுவை
பெறலாம் தரலாம் தந்தால் வா அப்பப்பப்பா…… பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள் பெண் : காதலெனும் கோட்டைக்கு படியேறி வா
காமனவன் மாளிகையில் குடியேறவா…ஆ….
காதலெனும் கோட்டைக்கு படியேறி வா
காமனவன் மாளிகையில் குடியேறவா…ஆ…..
தீங்கரும்பு சாறெடுத்து நீ அருந்த வா
உங்க ஆசைகளை தீர்த்து வைக்கும் மாமருந்து நான் பெண் : இனிமை இனிமை அது என்னாலேதான்
சுகம் இரவும் பகலும் இந்த பெண்ணாலத்தான்
நான் முல்லை மலர் தேன் சிந்தும் இதழ்
நீ மஞ்சம்தனில் கொஞ்சும் சுவை
பெறலாம் தரலாம் தந்தால் வா அப்பப்பப்பா….. பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்
பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்
ஆழம் காண முடியாத அமுதக் கடல்
யாருக்கும் இல்லாத பருவ உடல்…..ஆ…….. பெண் : பூலோக பெண்களில் நான் புதியவள்
உங்க ராஜாங்க விருந்துக்கு உரியவள்

Similar Posts