Alli Darbar – Naan Paadam Solli Song Lyrics

Song: Naan Paadam Solli Song Lyrics

Lyricist: Vaali

Movie: Alli Darbar


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Naan paadam solli koduppaen

Unnai panthaattam odhaippaen
Female : Naan paadam solli koduppaen

Chorus : Haa haa haa haa

Female : Unnai panthaattam odhaippaen

Chorus : Haa haa haa haa
Female : Enniyathai mudippaen

Kanni vachchu pudippaen

Pombalaiyinnu ilichchaa

Palla rendum odaippaen

Vaadaa raja otta vaala aruppaen

Vaadaa raja otta vaala aruppaen
Female : Azhagil naanoru lilly

Virumbum vaasanai malli

Unmaiyil en per alli

Chorus : Kodiyil oruththithaan villi
Female : Naan

Chorus : Paadam solli koduppaen

Haa haa haa haa

Female : Unnai

Chorus : Panthaattam odhaippaen

Haa haa haa haa
Female : Kottaikkul maan koottam vaazhugindrathu

Vettaikku naal paarththu vengai vanthathu

Chorus : Kottaikkul maan koottam vaazhugindrathu

Vettaikku naal paarththu vengai vanthathu
Female : Maangal thiral vengai mirala

Mannippu ketgindra velaiyithu
Female : Kattupattaal pizhaikkum

Kuttuppattaal vilangum

Kattupattaal pizhaikkum

Kuttuppattaal vilangum

Puriyum vannamaai eduththu eduththu

Theriyum vannamaai padiththu padiththu sol
Female : Naan

Chorus : Paadam solli koduppaen

Haa haa haa haa

Female : Unnai

Chorus : Panthaattam odhaippaen

Haa haa haa haa
Female : Ariyaamal vazhi maari vanthavaradi

Sariyaana mariyaathai thanthuvidadi

Chorus : Ariyaamal vazhi maari vanthavaradi

Sariyaana mariyaathai thanthuvidadi
Female : Ilamai murukku ivarukkirukku

Eththanai thanthaalum thaanguvaaradi

Ilamai murukku ivarukkirukku

Eththanai thanthaalum thaanguvaaradi
Female : Innum konjam koduththu

Mannan thannai thiruththu

nnum konjam koduththu

Mannan thannai thiruththu

Puriyum vannamaai eduththu eduththu

Theriyum vannamaai padiththu padiththu sol….
Female : Naan

Chorus : Paadam solli koduppaen

Haa haa haa haa

Female : Unnai

Chorus : Panthaattam odhaippaen

Haa haa haa haa
Female : Enniyathai mudippaen

Kanni vachchu pudippaen

Pombalaiyinnu ilichchaa

Palla rendum odaippaen

Vaadaa raja otta vaala aruppaen

Vaadaa raja otta vaala aruppaen


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்
உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன் பெண் : நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்
குழு : ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன்
குழு : ஹா ஹா ஹா ஹா பெண் : எண்ணியதை முடிப்பேன்
கண்ணி வச்சு புடிப்பேன்
பொம்பளையின்னு இளிச்சா
பல்ல ரெண்டும் ஒடைப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன் பெண் : அழகில் நானொரு லில்லி
விரும்பும் வாசனை மல்லி
உண்மையில் என் பேர் அல்லி
குழு : கோடியில் ஒருத்திதான் வில்லி.. பெண் : நான்
குழு : பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை
குழு : பந்தாட்டம் ஒதைப்பேன்
ஹா ஹா ஹா ஹா பெண் : கோட்டைக்குள் மான் கூட்டம் வாழுகின்றது
வேட்டைக்கு நாள் பார்த்து வேங்கை வந்தது
குழு : கோட்டைக்குள் மான் கூட்டம் வாழுகின்றது
வேட்டைக்கு நாள் பார்த்து வேங்கை வந்தது பெண் : மான்கள் திரள வேங்கை மிரள
மன்னிப்பு கேட்கின்ற வேளையிது பெண் : கட்டுப்பட்டால் பிழைக்கும்
குட்டுப்பட்டால் விளங்கும்
கட்டுப்பட்டால் பிழைக்கும்
குட்டுப்பட்டால் விளங்கும்
புரியும் வண்ணமாய் எடுத்து எடுத்து
தெரியும் வண்ணமாய் படித்து படித்து சொல்….. பெண் : நான்
குழு : பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை
குழு : பந்தாட்டம் ஒதைப்பேன்
ஹா ஹா ஹா ஹா பெண் : அறியாமல் வழி மாறி வந்தவரடி
சரியான மரியாதை தந்துவிடடி
குழு : அறியாமல் வழி மாறி வந்தவரடி
சரியான மரியாதை தந்துவிடடி பெண் : இளமை முறுக்கு இவருக்கிருக்கு
எத்தனை தந்தாலும் தாங்குவாரடி
இளமை முறுக்கு இவருக்கிருக்கு
எத்தனை தந்தாலும் தாங்குவாரடி பெண் : இன்னும் கொஞ்சம் கொடுத்து
மன்னன் தன்னை திருத்து
இன்னும் கொஞ்சம் கொடுத்து
மன்னன் தன்னை திருத்து
புரியும் வண்ணமாய் எடுத்து எடுத்து
தெரியும் வண்ணமாய் படித்து படித்து சொல்… பெண் : நான்
குழு : பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஹா ஹா ஹா ஹா
பெண் : உன்னை
குழு : பந்தாட்டம் ஒதைப்பேன்
ஹா ஹா ஹா ஹா பெண் : எண்ணியதை முடிப்பேன்
கண்ணி வச்சு புடிப்பேன்
பொம்பளையின்னு இளிச்சா
பல்ல ரெண்டும் ஒடைப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்
வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்

Similar Posts