Alli Darbar – Puratchi Thalaivarai Ninaithale Song Lyrics

Song: Puratchi Thalaivarai Ninaithale Song Lyrics

Lyricist: Chidambaranathan

Movie: Alli Darbar


English Version

Singer : T. M. Soundarajan
Music by : Shankar Ganesh
Male : Ae…..ehae….hae….ae….

Aahaa…..aa….aaha…..haa….
Male : Puratchi thalaivarai ninaiththaalae

Veeram pongi peruguthadaa

Puratchi thalaivarai ninaiththaalae

Veeram pongi peruguthadaa
Male : Marutchiyilae manam mayangidum

Kozhaikku maanam pirakkuthadaa

Marutchiyilae manam mayangidum

Kozhaikku maanam pirakkuthadaa
Male : Puratchi thalaivarai ninaiththaalae

Veeram pongi peruguthadaa
Male : Podhu thondu unnaalae punithamaanathu

Intha bhoomiyilae unathu thiyaagam pudhumaiyaanathu

Podhu thondu unnaalae punithamaanathu

Intha bhoomiyilae unathu thiyaagam pudhumaiyaanathu
Male : Nee kaasu panam illamal kadamai aattrinaai

Nee kaasu panam illamal kadamai aattrinaai

Oru maasu maruvillaamal vaazhnthu kaattinaai
Male : Puratchi thalaivarai ninaiththaalae

Veeram pongi peruguthadaa
Male : Kolagaikkaaga naanum

En uyiraiyum koduppaen

Naattai kollaiyadikkum koottaththin

Mugamoodiyai kizhippaen
Male : Kolagaikkaaga naanum

En uyiraiyum koduppaen

Naattai kollaiyadikkum koottaththin

Mugamoodiyai kizhippaen
Male : Avar kopuraththil irunthaalum vidamaataen

Koodu vittu koodu paainthaalum

Vidamaattaen vidamaattaen
Male : Puratchi thalaivarai ninaiththaalae

Veeram pongi peruguthadaa
Male : Sattangalaal thirunthaatha manithargalai

Ingae thatti ketkka idhuvaraikkum aatkkal illai

Sattangalaal thirunthaatha manithargalai

Ingae thatti ketkka idhuvaraikkum aatkkal illai
Male : Indru thittamittu oru thalaivan thantha ilai

Thittamittu oru thalaivan thantha ilai

Naattin ketta nilai pokka vantha

Irattai ilai irattai ilai…..

Irattai ilai irattai ilai…..
Male : Puratchi thalaivarai ninaiththaalae

Veeram pongi peruguthadaa…..


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஏ….எஹே…ஹே….ஏ……
ஆஹா…….ஆ…..ஆஹ…..ஹா……. ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா
புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : மருட்சியிலே மனம் மயங்கிடும்
கோழைக்கு மானம் பிறக்குதடா….
மருட்சியிலே மனம் மயங்கிடும்
கோழைக்கு மானம் பிறக்குதடா…. ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது
இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது
பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது
இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது ஆண் : நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய்
நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய்
ஒரு மாசு மருவில்லாமல் வாழ்ந்து காட்டினாய் ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : கொள்கைக்காக நானும்
என் உயிரையும் கொடுப்பேன்
நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின்
முகமூடியை கிழிப்பேன் ஆண் : கொள்கைக்காக நானும்
என் உயிரையும் கொடுப்பேன்
நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின்
முகமூடியை கிழிப்பேன் ஆண் : அவர் கோபுரத்தில் இருந்தாலும் விடமாட்டேன்
கூடு விட்டு கூடு பாய்ந்தாலும்
விடமாட்டேன் விடமாட்டேன் ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : சட்டங்களால் திருந்தாத மனிதர்களை
இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை
சட்டங்களால் திருந்தாத மனிதர்களை
இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை ஆண் : இன்று திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை
திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை
நாட்டின் கெட்ட நிலை போக்க வந்த
இரட்டை இலை இரட்டை இலை…..
இரட்டை இலை இரட்டை இலை….. ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா