Alli Darbar – Singaari Sirikkum Azhagu Song Lyrics

Song: Singaari Sirikkum Azhagu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Alli Darbar


English Version

Singers : S. Janaki and Poorani
Music by : Shankar Ganesh
Female : Singaari sirikkum azhagu padhumai

Oiyaari ulagam namakku adimai

Singaari sirikkum azhagu padhumai

Oiyaari ulagam namakku adimai
Female : Kannagi maanam draupathi veeram

Jancyin vegam

Jaadhagam yaavum amainthavalae

Puratchiyin geedham pudhumaiyin vedham

Pennullam ennaalum vaazhga
Female : Singaari sirikkum azhagu padhumai

Oiyaari ulagam namakku adimai
Female : Edhaiyum thaangum idhayam enathu

Anjaamal andraadam poraaduthu

Velum vaalum pidiyil irukka

Veera panpaaduthu vettri kondaaduthu

Raani….nee en kannmani

Malarmaeni veera pennmani
Female : Singaari sirikkum azhagu padhumai

Oiyaari ulagam namakku adimai
Chorus : …………………
Female : Aaru gajaththil saelai aniyum

Panjaanga pennillai veeraanganai

Aduppai polae aanai oodhum

Thiramai konomadi thuninthu nindromadi

Raani….nee en kannmani

Malarmaeni veera pennmani
Female : Singaari sirikkum azhagu padhumai

Oiyaari ulagam namakku adimai….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி மற்றும் பூரணி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை
சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை பெண் : கண்ணகி மானம் திரௌபதி வீரம்
ஜான்சியின் வேகம்
ஜாதகம் யாவும் அமைந்தவளே
புரட்சியின் கீதம் புதுமையின் வேதம்
பெண்ணுள்ளம் எந்நாளும் வாழ்க பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை பெண் : எதையும் தாங்கும் இதயம் எனது
அஞ்சாமல் அன்றாடம் போராடுது
வேலும் வாளும் பிடியில் இருக்க
வீர பண்பாடுது வெற்றி கொண்டாடுது
ராணி…….நீ என் கண்மணி
மலர்மேனி வீரப் பெண்மணி பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை குழு : …………………………… பெண் : ஆறு கஜத்தில் சேலை அணியும்
பஞ்சாங்க பெண்ணில்லை வீராங்கனை…..
அடுப்பைப் போலே ஆணை ஊதும்
திறமை கொண்டோமடி துணிந்து நின்றோமடி
ராணி…..நீ என் கண்மணி
மலர்மேனி வீரப் பெண்மணி பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை….