Alli Thandha Vaanam – Anthi Karukkayilae Song Lyrics

Song: Anthi Karukkayilae Song Lyrics

Lyricist: Arivumathi

Album: Alli Thandha Vaanam


English Version

Singer : Swarnalatha
Music by : Vidyasagar
Lyrics by : Arivumathi
Female : Anthi karukkaiyilae

Adi podum un nenaipu

Munthi sorugaiyilae

Mudi podum un nenaippu
Female : Manjal araikkaiyilae

Maravaak kulikkaiyilae

Manjal araikkaiyilae

Maravaak kulikkaiyilae

Nenjaang kuzhikkullae

Nindraadum un nenaippu
Female : Machchan unga nenaippu

Adhu anjaangaayi sirippu

Machchan unga nenaippu

Adhu anjaangaayi sirippu
Female : Orappaa kozhambu vachchu

Oodhiththaan thingaiyilae

Parakkum soottoda

Paanji varum un nenaippu
Female : Thingaiyilae vikkal varum

Thiththippaa kobam varum

Thingaiyilae vikkal varum

Thiththippaa kobam varum
Female : Pongi poraiyerum

Posukkunnu un nenaippu

Pongi poraiyerum

Posukkunnu un nenaippu
Female : Machchan unga nenaippu

Adhu anjaangaayi sirippu

Machchan unga nenaippu

Adhu anjaangaayi sirippu


Tamil Version

பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : அறிவுமதி பெண் : அந்திக் கருக்கையிலே
அடி போடும் உன் நெனப்பு
முந்தி சொறுகையிலே
முடி போடும் உன் நெனப்பு பெண் : மஞ்சள் அரைக்கையிலே
மறவாக் குளிக்கையிலே…..
மஞ்சள் அரைக்கையிலே
மறவாக் குளிக்கையிலே…..
நெஞ்சாங் குழிக்குள்ளே
நின்றாடும் உன் நெனப்பு…. பெண் : மச்சான் உங்க நெனப்பு
அது அஞ்சாங்காயி சிரிப்பு…
மச்சான் உங்க நெனப்பு
அது அஞ்சாங்காயி சிரிப்பு… பெண் : ஒரப்பா கொழம்பு வச்சு
ஊதித்தான் திங்கையிலே
பறக்கும் சூட்டோட
பாஞ்சி வரும் உன் நெனப்பு பெண் : திங்கையிலே விக்கல் வரும்
தித்திப்பா கோபம் வரும்
திங்கையிலே விக்கல் வரும்
தித்திப்பா கோபம் வரும் பெண் : பொங்கி பொறையேறும்
பொசுக்குன்னு உன் நெனப்பு
பொங்கி பொறையேறும்
பொசுக்குன்னு உன் நெனப்பு பெண் : மச்சான் உங்க நெனப்பு
அது அஞ்சாங்காயி சிரிப்பு…
மச்சான் உங்க நெனப்பு
அது அஞ்சாங்காயி சிரிப்பு…