Alli Thandha Vaanam – Chennai Pattanam (Kasu Kasu) Song Lyrics

Song: Chennai Pattanam (Kasu Kasu) Song Lyrics

Lyricist: Kabilan

Album: Alli Thandha Vaanam


English Version

Singers : Udit Narayan and Sruthi Unnikrishnan
Music by : Vidyasagar
Lyrics by : Kabilan
Male : Chennai pattinam ellaam kattanam

Kaiya neettinaa kaasu mazhai kottanum
Female : Haei chennai pattinam ellaam kattanam

Kaiya neettinaa kaasu mazhai kottanum
Male : Kudkkira thaneer kaasu

Kosuvai viratta kaasu

Archanai seettum

Male and Chorus : Kaasu
Male : Thervu seettum

Male and Chorus : Kaasu

Male : Auto meter kaasu

Thiruttu video kaasu

Male : Poli saamiyaar

Male and Chorus : Kaasu

Male : Ponaththin neththiyilum

Male and Chorus : Kaasu
Male : Gandhi jeyanthi madhukkadai thiranthu

Maraivaa viththaa kaasu

Thottil thodangi savapetti varaiil

Thottathukellaam kaasu

Kaasu kaasu kaasu

Chorus : ………………..
Female : Haei chennai pattinam ellaam kattanam

Kaiya neettinaa kaasu mazhai kottanum
Male : Bhoomi vattamaa kaasu vattamaa

Naadae suththuthae naagareegam suththuthae
Male : Kadarkarai kadhal kaasu

Government mappilae kaasu

Neelapadamum kaasu

Ada sivappum vilakkum kaasu

Lkgyum kaasu

Mbbs kaasu

Idlya viththaalum kaasu

Un kidney viththaalum kaasu
Male : Vayasu ponnu vayasaanae

Varangal kidaikka kaasu

Karpini vayiththil penn sisu irunthaal

Karppaththai kalaikkavum kaasu
Male : Kaasu

Chorus : Kaasu kaasu kaasu kaasu

Male : Kaasu

Chorus : Kaasu kaasu kaasu kaasu

Male : Kaasu

Chorus : Kaasu kaasu kaasu kaasu

Male : Kaasu
Female : Haei chennai pattinam ellaam kattanam

Kaiya neettinaa kaasu mazhai kottanum
Female : ………………..
Male : Katchi nooruda kolgai illaeda

Karansiyai neettudaa kaimelae pottudaa yov
Male : Oorvalam ponaa kaasu

Vanmurai senjaa kaasu

Saathi sangam kaasu

Santhana maramum kaasu

Koottani saernthaa kaasu

Theekkulikkavum kaasu

Porampokku nilamum kaasu

Ada ilavasam kooda kaaasu
Male : Yae kadavulai manithan kaattik kodukka

Yoothaas vaanginaa kaasu

Kaasin mathippai ariyaa manithan

Ulagil sellaa kaasu

Kaasu kaasu kaasu

Chorus : ……………..
Male : Kaasu

Female : Kaasu kaasu kaasu kaasu

Male : Kaasu

Female : Kaasu kaasu kaasu kaasu

Male : Kaasu

Female : Kaasu kaasu kaasu kaasu

Male : Kaasu

Female : Kaasu kaasu kaasu kaasu


Tamil Version

பாடகர்கள் : உதித் நாராயணன் மற்றும் ஸ்ருதி உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : கபிலன் ஆண் : சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும் பெண் : ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும் ஆண் : குடிக்கிற தண்ணீர் காசு
கொசுவை விரட்ட காசு
அர்ச்சனை சீட்டும்
ஆண் மற்றும் குழு : காசு ஆண் : தேர்வு சீட்டும்
ஆண் மற்றும் குழு : காசு
ஆண் : ஆட்டோ மீட்டர் காசு
திருட்டு வீடியோ காசு
ஆண் : போலி சாமியார்
ஆண் மற்றும் குழு : காசு
ஆண் : பொணத்தின் நெத்தியிலும்
ஆண் மற்றும் குழு : காசு ஆண் : காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து
மறைவா வித்தா காசு
தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரையில்
தொட்டதுக்கெல்லாம் காசு
காசு காசு காசு
குழு : ………………………. பெண் : ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும் ஆண் : பூமி வட்டமா காசு வட்டமா
நாடே சுத்துதே நாகரீகம் சுத்துதே ஆண் : கடற்கரை காதல் காசு
கவர்மெண்ட் மாப்பிளே காசு
நீலப்படமும் காசு
அட சிவப்பு விளக்கும் காசு
எல்கேஜி-யும் காசு
எம்.பி.பி.எஸ். காசு
இட்லிய வித்தாலும் காசு
உன் கிட்னிய வித்தாலும் காசு ஆண் : வயசு பொண்ணு வயசானாலே
வரன்கள் கிடைக்க காசு
கர்ப்பிணி வயித்தில் பெண் சிசு இருந்தால்
கர்ப்பத்தை கலைக்கவும் காசு ஆண் : காசு
குழு : காசு காசு காசு காசு
ஆண் : காசு
குழு : காசு காசு காசு காசு
ஆண் : காசு
குழு : காசு காசு காசு காசு
ஆண் : காசு………. பெண் : ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும் பெண் : ……………………….. ஆண் : கட்சி நூறுடா கொள்கை இல்லேடா
கரன்சியை நீட்டுடா கைமேல போட்டுடா யோவ் ஆண் : ஊர்வலம் போனா காசு
வன்முறை செஞ்சா காசு
சாதி சங்கம் காசு
சந்தன மரமும் காசு
கூட்டணி சேர்ந்தா காசு
தீக்குளிக்கவும் காசு
பொறம்போக்கு நிலமும் காசு
அட இலவசம் கூட காசு ஆண் : ஏ கடவுளை மனிதன் காட்டிக் கொடுக்க
யூதாஸ் வாங்கினா காசு
காசின் மதிப்பை அறியா மனிதன்
உலகில் செல்லா காசு
காசு காசு காசு
குழு : ………………………. ஆண் : காசு
பெண் : காசு காசு காசு காசு
ஆண் : காசு
பெண் : காசு காசு காசு காசு
ஆண் : காசு
பெண் : காசு காசு காசு காசு
ஆண் : காசு……..
பெண் : காசு காசு காசு காசு..