Amara Deepam – Ellorum Koodi Aadi Paadi Song Lyrics

Song: Ellorum Koodi Aadi Paadi Song Lyrics

Lyricist: M. K. Aathmanathan

Movie: Amara Deepam


English Version

Singer : Jikki
Music by : T. Chalapathi Rao and G. Ramanathan
Female : Ellorum koodi aadi paadi

Kondaadum naal idhae

Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Chorus : Ellorum koodi aadi paadi

Kondaadum naal idhae

Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Female : Ooo….oo….oo….oo….oo….oo….oo…
Female : Kallamillaatha ullaththaalae

Chorus : Kaaliyamman koyil munnaalae

Female : Kallamillaatha ullaththaalae

Chorus : Kaaliyamman koyil munnaalae

Female : pazhi paavam ennaamale innaalae
Chorus : Ellorum koodi aadi paadi

Kondaadum naal idhae

Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Female : Singaara vadivaana sundhari oiyaari

Anbudanae emmai aadhari oongaari
Chorus : Singaara vadivaana sundhari oiyaari

Anbudanae emmai aadhari oongaari

Singaara vadivaana sundhari
Female : Antham aadhi illaathaval neeyae

Chorus : Antham aadhi illaathaval neeyae

Female : Aalum maakkaaliyae….ae….

Chorus : Aalum maakkaaliyae….ae….
Chorus : Singaara vadivaana sundhari oiyaari

Anbudanae emmai aadhari oongaari

Singaara vadivaana sundhari
Female : Anbaal unnai kondaadinom amma

Chorus : Anbaal unnai kondaadinom amma

Female : Inbam thaarai amma…aa….aa….

Chorus : Inbam thaarai amma…aa….aa….
Chorus : {Singaara vadivaana sundhari oiyaari

Anbudanae emmai aadhari oongaari

Singaara vadivaana sundhari} (3)


Tamil Version

பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : எல்லோரும் கூடி ஆடி பாடி
கொண்டாடும் நாள் இதே
நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே குழு : எல்லோரும் கூடி ஆடி பாடி
கொண்டாடும் நாள் இதே
நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே பெண் : ஓஒ…..ஓ…..ஓ……ஓ….ஓ…..ஓ……ஓ…. பெண் : கள்ளமில்லாத உள்ளத்தாலே
குழு : காளியம்மன் கோயில் முன்னாலே
பெண் : கள்ளமில்லாத உள்ளத்தாலே
குழு : காளியம்மன் கோயில் முன்னாலே
பெண் : பழி பாவம் எண்ணாமலே இந்நாளே குழு : எல்லோரும் கூடி ஆடி பாடி
கொண்டாடும் நாள் இதே
நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே பெண் : சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி குழு : சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
சிங்கார வடிவான சுந்தரி பெண் : அந்தம் ஆதி இல்லாதவள் நீயே
குழு : அந்தம் ஆதி இல்லாதவள் நீயே
பெண் : ஆளும் மாக்காளியே….ஏ….
குழு : ஆளும் மாக்காளியே….ஏ…. குழு : சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
சிங்கார வடிவான சுந்தரி பெண் : அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா
குழு : அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா
பெண் : இன்பம் தாராய் அம்மா…..ஆ….ஆ….
குழு : இன்பம் தாராய் அம்மா…..ஆ….ஆ…… குழு : {சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
சிங்கார வடிவான சுந்தரி} (3)