Amara Deepam – Enge Maraindhanayo Song Lyrics

Song: Enge Maraindhanayo Song Lyrics

Lyricist: K. S. Gopalakrishnan

Movie: Amara Deepam


English Version

Singer : M. L. Vasanthakumari
Music by : T. Chalapathi Rao and G. Ramanathan
Female : Engae marainthanaiyo

Engae maranthanaiyo

Anbae enai nee marainthanaiyo inbamae
Female : Engae maranthanaiyo

Anbae enai nee marainthanaiyo inbamae

Kaanaththil kalanthanaiyo munivarpol

Monaththil nilaiththanaiyo

Anbai vaanaththil oli veesum thaaragai aanaayo

Vaanaththil oli veesum thaaragai aanaayo

Vaadidum enai kaana thedi alainthaayo
Female : Engae maranthanaiyo

Anbae enai nee marainthanaiyo inbamae
Female : Idhayaththil nee nirainthaai inaiyillaa

Inbaththil moozhga vaiththaai

Needhaan kalangarai olipol kanni en vaazhvilae

Kalangarai olipol kanni en vaazhvilae

Kaarirul thanai ooti kana neram olikaatti
Female : Engae maranthanaiyo

Anbae enai nee marainthanaiyo inbamae…


Tamil Version

பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : எங்கே மறைந்தனையோ
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே பெண் : எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
கானத்தில் கலந்தனையோ முனிவர்போல்
மோனத்தில் நிலைத்தனையோ
அன்பே வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வாடிடும் எனைக் காண தேடி அலைந்தாயோ பெண் : எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே பெண் : இதயத்தில் நீ நிறைந்தாய் இணையில்லா
இன்பத்தில் மூழ்க வைத்தாய்
நீதான் கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
காரிருள் தனை ஓட்டி கண நேரம் ஒளிக்காட்டி பெண் : எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே….