Amara Deepam – Kondaikatti Kaavikatti Song Lyrics

Song: Kondaikatti Kaavikatti Song Lyrics

Lyricist: K. S. Gopalakrishnan

Movie: Amara Deepam


English Version

Singers : S. C. Krishnan and A. P. Komala
Music by : T. Chalapathi Rao and G. Ramanathan
Male : Kondai katti kaavi katti

Oorai vittoda poraendi pombalae

Kaashaayam kattaatti naanillae aambalae

Kaashaayam kattaatti naanillae aambalae
Male : Kondai katti kaavi katti

Oorai vittoda poraendi pombalae

Kaashaayam kattaatti naanillae aambalae

Kaashaayam kattaatti naanillae aambalae
Female : Aahaan…..mariyaathaiyaa soldraen

Thiruvodu thookka ennaathae

Somberiyaagi thirudan pol vaazha ennaathaae

Somberiyaagi thirudan pol vaazha ennaathaae
Female : Varikkudhirai pol saambal poosiyae

Kadhaikkuthavaa pala kadhaiyum pesiyae

Male : Haan….

Female : Paruva pengalidam kannai veesiyae

Urumaari poli samiyaagiyae
Female : Thiruvodu thookka ennaathae

Somberiyaagi thirudan pol vaazha ennaathaae
Male : Mella mella en usirai nee vaangaathae

Aasai illai endra pothum vidamaatenkarae

Mella mella en usirai nee vaangaathae

Aasai illai endra pothum vidamaatenkarae
Male : Thaali katta sollo adikkavum kai oongurae

Unthan thollai eppo neengumunnu naan yaenguraen

Unthan thollai eppo neengumunnu naan yaenguraen
Female : Vishayam purinjuthu vibaram therinjuthu

Veroru penn aasai unnai izhukkuthu

Male : Aiyayo

Female : Vishayam purinjuthu vibaram therinjuthu

Veroru penn aasai unnai izhukkuthu
Female : Saaththaanin poojaiyaalum jagajaalam seivathaalum

Javvaathu maiyinaalum

Male : Aahaa

Female : Sundhari Roobaavai un sonthamaakka nee seiyum
Female : Vishayam purinjuthu vibaram therinjuthu

Veroru penn aasai unnai izhukkuthu
Male : Adangobburaanae….

Thappaa ninaikkirae pullae

Engappanaanaa….adhu illai
Male : Thappaa ninaikkirae pullae

Engappanaanaa….adhu illai
Male : Iraichchi thingira pulikku pullai

Pottaal thinnudumaa

Adhuthaan poonaiyai mananthidumaa

Iraichchi thingira pulikku pullai

Pottaal thinnudumaa

Adhuthaan poonaiyai mananthidumaa
Female : Enna sonnae

Poonai endrae ennai neeyae indrae azhaikkalaamaa

Poonai endrae ennai neeyae indrae azhaikkalaamaa

Poonai endrae

Naanunakku manaiviyaaga povathai enni

Vittaen vittaen indrael summaa vidamattaen
Female : Poonai endrae ennai neeyae indrae azhaikkalaamaa

Poonai endrae


Tamil Version

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி. ராமநாதன் ஆண் : கொண்டை கட்டி காவி கட்டி
ஊரை விட்டோடப் போறேன்டி பொம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே ஆண் : கொண்டை கட்டி காவி கட்டி
ஊரை விட்டோடப் போறேன்டி பொம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே பெண் : ஆஹான்…..மரியாதையா சொல்றேன்
திருவோடு தூக்க எண்ணாதே
சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே
சோம்பேறியாகி திருவோடு தூக்க எண்ணாதே பெண் : வரிக்குதிரை போல் சாம்பல் பூசியே
கதைக்குதவா பல கதையும் பேசியே
ஆண் : ஹான்……
பெண் : பருவப் பெண்களிடம் கண்ணை வீசியே
உருமாறிப் போலி சாமியாகியே பெண் : திருவோடு தூக்க எண்ணாதே
சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே ஆண் : மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே ஆண் : தாலி கட்டச் சொல்லி அடிக்கவும் கை ஓங்குறே
உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன்
உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன் பெண் : விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது
வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
ஆண் : அய்யயோ
பெண் : விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது
வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது பெண் : சாத்தானின் பூஜையாலும் ஜகஜாலம் செய்வதாலும்
ஜவ்வாது மையினாலும்
ஆண் : ஆஹா
பெண் : சுந்தரி ரூபாவை உன் சொந்தமாக்க நீ செய்யும் பெண் : விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது
வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது ஆண் : அடங்கொப்புரானே……..
தப்பா நினைக்கிறே புள்ளே
எங்கப்பனானா…..அது இல்லை ஆண் : நீ தப்பா நினைக்கிறே புள்ளே
எங்கப்பனானா…..அது இல்லை ஆண் : இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை
போட்டால் தின்னுடுமா
அதுதான் பூனையை மணந்திடுமா
இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை
போட்டால் தின்னுடுமா
அதுதான் பூனையை மணந்திடுமா பெண் : என்ன சொன்னே
பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே
நானுனக்கு மனைவியாக போவதை எண்ணி
விட்டேன் விட்டேன் இன்றேல் சும்மா விட மாட்டேன் பெண் : பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே

Similar Posts