Amara Deepam – Nanaayam Manushanukku Song Lyrics

Song: Nanaayam Manushanukku Song Lyrics

Lyricist: K. S. Gopalakrishnan

Movie: Amara Deepam


English Version

Singer : T. M. Soundararajan
Music by : T. Chalapathi Rao and G. Ramanathan
Male : Naanayam manusanukku avasiyam

Thambi naanayam manusanukku avasiyam

Migavum avasiyam

Adhuvey nallorgal solli vaiththa

Nanmaiyaana ragasiyam
Male : Naanayam manusanukku avasiyam
Male : Vaanipaththil puraluvathu intha naanayam

Manithan vaarththai kaakka udhavuvathu sontha naanayam

Manithan sontha naanayam

Vayaththu pasiyai theerththu vaikkum

Intha naanayam

Manithan vaangum kadanai kodukka sollum

Unga naanayam
Male : Thambi naanayam manusanukku avasiyam

Migavum avasiyam

Adhuvey nallorgal solli vaiththa

Nanmaiyaana ragasiyam
Male : Naanayam manusanukku avasiyam
Male : Kadanai Vaangi maadi veedu kattakoodaathu…oo…oo…

Kadanai Vaangi maadi veedu kattakoodaathu…

Adhai udanadiyaaga manaivi peril ezhuthakkoodaathu

Uyilum ezhuthakoodaathu

Karuppu maarket seithu panaththai thirattakkoodaathu

Court-il kaasukkaaga poi saatchi sollakoodaathu
Male : Thambi naanayam manusanukku avasiyam

Migavum avasiyam

Adhuvey nallorgal solli vaiththa

Nanmaiyaana ragasiyam
Male : Naanayam manusanukku avasiyam
Male : Nanayaththai pechchil mattum kaattakkoodaathu

Nammai nambinorkku

Thiruttu kanakku ezhuthakkoodaathu…oo…oo…

Naanayaththai pechchil mattum kaattakkoodaathu

Nammai nambinorkku

Thiruttu kanakku ezhuthakkoodaathu…oo…oo…
Male : Maanam pokkum lanjam edhilum vaangakoodaathu

Maanam pokkum lanjam edhilum vaangakoodaathu

Kaalai maadaai uzhaiththae saappida thayangakkoodaathi
Male : Thambi naanayam manusanukku avasiyam

Migavum avasiyam

Adhuvey nallorgal solli vaiththa

Nanmaiyaana ragasiyam
Male : Naanayam manusanukku avasiyam

Migavum avasiyam….


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் ஆண் : நாணயம் மனுசனுக்கு அவசியம்
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம் ஆண் : நாணயம் மனுசனுக்கு அவசியம் ஆண் : வாணிபத்தில் புரளுவது இந்த நாணயம்
மனிதன் வார்த்தை காக்க உதவுவது சொந்த நாணயம்
மனிதன் சொந்த நாணயம்
வயத்துப் பசியைத் தீர்த்து வைக்கும்
இந்த நாணயம்
மனிதன் வாங்கும் கடனைக் கொடுக்க சொல்லும்
உங்க நாணயம் ஆண் : தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம் ஆண் : நாணயம் மனுசனுக்கு அவசியம் ஆண் : கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது…..ஊ…..ஊ…..
கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது
அதை உடனடியா மனைவி பேரில் எழுதக்கூடாது
உயிலும் எழுதக்கூடாது
கறுப்பு மார்க்கெட் செய்து பணத்தை திரட்டக்கூடாது
கோர்ட்டில் காசுக்காக பொய்ச்சாட்சி சொல்லக்கூடாது ஆண் : தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம் ஆண் : நாணயம் மனுசனுக்கு அவசியம் ஆண் : நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு
திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது…..ஊ….ஊ….
நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு
திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது…..ஊ….ஊ…. ஆண் : மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
காளை மாடாய் உழைத்தே சாப்பிட தயங்கக்கூடாது ஆண் : தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம் ஆண் : நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்…..