Amara Deepam – Pachchai Kili Paadudhu Song Lyrics

Song: Pachchai Kili Paadudhu Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Amara Deepam


English Version

Singer : Jikki
Music by : T. Chalapathi Rao and G. Ramanathan
Female : Oo….oo….oo…oo….

Oo….oo….oo…oo….
Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu

Ingae paaru un thunbam paranthoduthu

Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu

Ingae paaru un thunbam paranthoduthu
Female : Kallam ariyaathathu romba saadhu

Verengum odaathu

Un sollaith thallaa…..thu

Kallam ariyaathathu romba saadhu

Verengum odaathu

Un sollaith thallaa…..thu
Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu

Ingae paaru un thunbam paranthoduthu
Female : Oo….oo….oo….oo…oo….oo….oo…oo….
Female : Unnai kaanaavittaal uyir vaadum

Vanthaal inbam koodum

Santhosam kondaa…..dum

Unnai kaanaavittaal uyir vaadum

Vanthaal inbam koodum

Santhosam kondaa…..dum
Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu

Ingae paaru un thunbam paranthoduthu
Female : Kadhal kadhai sollavo manam koosum

Kannaal adhai pesum

Anbaal valai vee….sum

Kadhal kadhai sollavo manam koosum

Kannaal adhai pesum

Anbaal valai vee….sum
Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu

Ingae paaru un thunbam paranthoduthu

Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu

Ingae paaru un thunbam paranthoduthu…..


Tamil Version

பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : ஓ……ஓ……ஓ……ஓ…..
ஓ……ஓ……ஓ……ஓ….. பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பெண் : கள்ளம் அறியாதது ரொம்ப சாது
வேறெங்கும் ஓடாது
உன் சொல்லைத் தள்ளா……..து
கள்ளம் அறியாதது ரொம்ப சாது
வேறெங்கும் ஓடாது
உன் சொல்லைத் தள்ளா……..து பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பெண் : ஓ……ஓ……ஓ……ஓ…..ஓ……ஓ……ஓ……ஓ….. பெண் : உன்னை காணாவிட்டால் உயிர் வாடும்
வந்தால் இன்பம் கூடும்
சந்தோஷம் கொண்டா……..டும்
உன்னை காணாவிட்டால் உயிர் வாடும்
வந்தால் இன்பம் கூடும்
சந்தோஷம் கொண்டா……..டும் பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பெண் : காதல் கதை சொல்லவோ மனம் கூசும்
கண்ணால் அதை பேசும்
அன்பால் வலை வீ……..சும்
காதல் கதை சொல்லவோ மனம் கூசும்
கண்ணால் அதை பேசும்
அன்பால் வலை வீ……..சும் பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது