Amara Deepam – Thean Unnum Vandu Song Lyrics

Song: Thean Unnum Vandu Song Lyrics

Lyricist: K. P. Kamatchisundaram

Movie: Amara Deepam


English Version

Singers : A. M. Rajah and P. Susheela
Music by : T. Chalapathi Rao and G. Ramanathan
Female : Thaen unnum vandu maamalarai kandu

Thirinthalainthu paaduvathen reengaaram kondu

Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo….

Poongodiyae nee solluvaai….
Male : Veenai inba naadham ezhunthidum vinotham

Viralaadum vidham polavae…ae….ae….

Kaattrinilae thendral kaattrinilae

Salasalakkum poongodiyae kelaai

Pudhumai idhilthaan ennavo…oo…oo….oo…

Pudhumai idhilthaan ennavo…
Male : Meen nilavum vaanil venmathiyai kandu

Yaen alaigal aaduvathum aanantham kondu

Men kaattrae nee solluvaai…oo…oo….oo…

Men kaattrae nee solluvaai…
Female : Thaen unnum vandu maamalarai kandu

Thirinthalainthu paaduvathen reengaaram kondu

Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo….

Poongodiyae nee solluvaai….
Female : Kaana mayil nindru vaan mugilai kandu

Kaliththaadum vidham polavae…ae….ae…

Kalaiyidhuvae vaazhvin kalaiyidhuvae

Kalakalenum melliya poongaattru

Kaanaathathum yaaen vaazhvilae…oo….oo….oo….oo….

Kaanaathathum yaaen vaazhvilae…
Both : kannodu kangal pesiya pinnaalae

Kadhalinbam ariyaamal vaazhvathum yaeno

Kalaimadhiyae nee solluvaai

Female : Oo….oo….oo…

Both : Kalaimadhiyae nee solluvaai

Oo….oo….oo….oo….oo….oo….oo….


Tamil Version

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ……ஓ…..ஓ……ஓ…..
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஆண் : வீணை இன்ப நாதம் எழுந்திடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே…..ஏ…..ஏ….
காற்றினிலே தென்றல் காற்றினிலே
சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ….ஓ……ஓ….ஓ…..
புதுமை இதில்தான் என்னவோ ஆண் : மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய்…..ஓ……ஓ….ஓ…..
மென்காற்றே நீ சொல்லுவாய் பெண் : தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ……ஓ…..ஓ……ஓ…..
பூங்கொடியே நீ சொல்லுவாய் பெண் : கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே…..ஏ….ஏ…..
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே……ஓ……ஓ….ஓ…..
காணாததும் ஏன் வாழ்விலே…. இருவர் : கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலைமதியே நீ சொல்லுவாய்
பெண் : ஓ……ஓ….ஓ…..
இருவர் : கலைமதியே நீ சொல்லுவாய்…..
ஓ……ஓ….ஓ…….ஓ……ஓ….ஓ…..

Similar Posts