Amara Deepam – Thumbam Soozhum Neram Song Lyrics

Song: Thumbam Soozhum Neram Song Lyrics

Lyricist: K. S. Gopalakrishnan

Movie: Amara Deepam


English Version

Singer : Jikki
Music by : T. Chalapathi Rao and G. Ramanathan
Female : Thunbam soozhum neram

Ennai konjam paarum
Female : Thunbam soozhum neram

Ennai konjam paarum

Innal yaavum theerum

Inbam vanthu saerum
Female : Thunbam soozhum neram

Ennai konjam paarum
Female : Anbu maevum roobam

Vaazhvin amara dheepam

Anbu maevum roobam

Vaazhvin amara dheepam
Female : Alavilaatha thaabam

Adainthenna laabam

Alavilaatha thaabam

Adainthenna laabam
Female : Thunbam soozhum neram

Ennai konjam paarum
Female : Ulagil inbang kodi

Unara venum naadi

Ulagil inbang kodi

Unara venum naadi
Female : Veenaaga manam vaadi

Thonaatha padhil thaedi

Veenaaga manam vaadi

Thonaatha padhil thaedi
Female : Thunbam soozhum neram

Ennai konjam paarum

Innal yaavum theerum

Inbam vanthu saerum
Female : Thunbam soozhum neram

Ennai konjam paarum….


Tamil Version

பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும் பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
இன்னல் யாவும் தீரும்
இன்பம் வந்து சேரும்…… பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும் பெண் : அன்பு மேவும் ரூபம்
வாழ்வின் அமரதீபம்
அன்பு மேவும் ரூபம்
வாழ்வின் அமரதீபம் பெண் : அளவிலாத தாபம்
அடைந்தென்ன லாபம்…
அளவிலாத தாபம்
அடைந்தென்ன லாபம்… பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும் பெண் : உலகில் இன்பங் கோடி
உணரவேணும் நாடி
உலகில் இன்பங் கோடி
உணரவேணும் நாடி பெண் : வீணாக மனம் வாடி
தோணாத பதில் தேடி…
வீணாக மனம் வாடி
தோணாத பதில் தேடி… பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
இன்னல் யாவும் தீரும்
இன்பம் வந்து சேரும்…… பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்….