Amarakaviyam – Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics

Song: Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics

Lyricist: Vaali

Movie: Amarakaviyam


English Version

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Female : Kaadhal andha moondrezhuthu inikkum

Kangal adhan moganathil kulikkum

Kaadhal sangeetham kaadhal sandhosamum

Kaadhal aanandha vaibogamae

Kaadhal aanandha vaibogamae
Female : Kaadhal andha moondrezhuthu inikkum

Kangal adhan moganathil kulikkum
Male : Kaadhdal oru ullasa poongavanam

Female : Lala..lala….lalaa…

Male : Madhan utkkarum simmasanam

Kaadhdal oru ullasa poongavanam

Madhan utkkarum simmasanam
Female : Vaalibathin yededuthu

Nooru kavi nee ezhudhu

Kaadhal iru nenjathin aalaabanai

Malar manjathin aaradhanai

Kaadhal iru nenjathin aalaabanai

Malar manjathin aaradhanai
Female : Poo maeni thaan devaalaiyam

Paarthal idhu dhejoo mayam

Veredhu sol gnyaanodhayam
Male : Kaadhal andha moondrezhuthu inikkum

Kangal adhan moganathil kulikkum

Female : Kaadhal sangeetham kaadhal sandhosam

Kaadhal aanandha vaibogamae

Male : Kaadhal aanandha vaibogamae
Female : Kaadhal konjam ilamaikku nilavaagalaam

Kollum thanimaikku neruppaagalaam

Jodiyilla maanidathil vaazhndhu enna

Sugam irukku

Male : Kaadhdal adhu en kannail thenpattadhu

Ennai kaithottu meithottudhu

Neeroottam naan poonthottam nee

Female : Thaerottam naan deivegam nee

Both : Neengaamal naam uravaadalaam
Both : Kaadhal andha moondrezhuthu inikkum

Kangal adhan moganathil kulikkum


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
காதல் சங்கீதமும்…காதல் சந்தோஷமும்…
காதல் ஆனந்த வைபோகமே…
காதல் ஆனந்த வைபோகமே… பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும் ஆண் : காதல் ஒரு உல்லாச பூங்காவனம்…
பெண் : லாலா..லாலா..லலா…
ஆண் : மதன் உட்காரும் சிம்மாசனம்…
காதல் ஒரு உல்லாச பூங்காவனம்…
மதன் உட்காரும் சிம்மாசனம்… பெண் : வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது…
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை…
மலர் மஞ்சத்தின் ஆராதனை….
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை…
மலர் மஞ்சத்தின் ஆராதனை…. பெண் : பூ மேனி தான் தேவாலயம்…
பார்த்தால் இது தேஜோ மயம்…
வேறேது சொல் ஞானோதயம்.. ஆண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
பெண் : காதல் சங்கீதம்…காதல் சந்தோஷம்…
காதல் ஆனந்த வைபோகமே…
ஆண் : காதல் ஆனந்த வைபோகமே… பெண் : காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம்…
கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம்…
ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு ஆண் : காதல் அது என் கண்ணில் தென்பட்டது…
எந்தன் கைதொட்டு மெய்தொட்டது…
நீரோட்டம் நான்… பூந்தோட்டம் நீ.. பெண் : தேரோட்டம் நான்… தெய்வீகம் நீ… இருவர் : நீங்காமல் நாம் உறவாடலாம்… இருவர் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்