Amigo Garage – Piraiye Song Lyrics

Song: Piraiye Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: Amigo Garage


English Version

Singers : Nithyashree Venkataramanan and Prasanth Nagarajan
Music by : Balamurali Balu
Lyrics by : Mohan Rajan
Humming : ………..
Male : Parakum paravaiyai polae

Siragai virikalaam

Vidiyum vidiyalai thedi

Naalum odalaam
Male : Matram kannum neram

Vazhi munnae thondruthae

Vaazhvu marum neram

Vali dhooram pogudhae
Male : Piraiye un oliyum koodudhae

Isaiyai indha nimidam marudhae

Niraiyae en vazhkai anadhae

Endhan munnae munnae
Female : Yedho manam agudhae dhinam

Thaanaai thadu marinen

Pesum kanam koodudhae sugam

Lesaai nilai marinen
Female : Mazhayai vilundhaai

Maramai elundhaai

Enakkul nulaindhaai

Edhaiyo kalandhaai
Both : Idhu kadhala

Ilai kaanala

Ada kelvi kodi nenjai thaaka
Female : Parakum paravaiyai polae

Siragai virikalaam

Vidiyum vidiyalai thedi

Naalum odalaam
Female : Matram kannum neram

Vazhi munnae thondruthae

Male : Munnae thondruthae

Female : Vaazhvu marum neram

Vali dhooram pogudhae
Female : Piraiyae un oliyum koodudhae

Isaiyai indha nimidam marudhae

Niraiyae en vazhkai anadhae

Endhan munnae munnae
Female : Piraiyae un oliyum koodudhae

Isaiyai indha nimidam marudhae

Niraiyae en vazhkai anadhae

Endhan munnae munnae


Tamil Version

பாடகர்கள் : நித்யஸ்ரீ வெங்கட்ராமன் மற்றும் பிரசாந்த் நாகராஜன் இசை அமைப்பாளர் : பாலமுரளி பாலு பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் முனகல் : …………….. ஆண் : பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம் ஆண் : மாற்றம் காணும் நேரம்
வழி முன்னே தோன்றுதே
வாழ்வு மாறும் நேரம்
வலி தூரம் போகுதே ஆண் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே பெண் : ஏதோ மனம் ஆகுதே தினம்
தானாய் தாடு மாறினேன்
பேசும் கணம் கூடுதே சுகம்
லேசாய் நிலை மாறினேன் பெண் : மழையாய் விழுந்தாய்
மரமாய் எழுந்தாய்
எனக்குள் நுழைந்தாய்
எதையோ கலந்தாய் இருவர் : இது காதலா
இல்லை கானலா
அட கேள்வி கோடி நெஞ்சை தாக்க பெண் : பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம் பெண் : மாற்றம் காணும் நேரம்
வழி முன்னே தோன்றுதே
ஆண் : முன்னே தோன்றுதே
பெண் : வாழ்வு மாறும் நேரம்
வலி தூரம் போகுதே பெண் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே பெண் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே