Amigo Garage – Sokkana Baby Song Lyrics

Song: Sokkana Baby Song Lyrics

Lyricist: Ku. Karthik

Album: Amigo Garage


English Version

Singer : Benny Dayal
Music by : Balamurali Balu
Lyrics by : Ku Karthik
Male : Kannala pakuraa……

Nenjoram thakkuraa….

Ne pora pokkulaaaa…..

BP’a yethuraaa….
Male : Chinna paiyan naanum

Unnaala macho aanaen

Kaadhal aasai vandhu

Thannala maari ponnaen
Male : Veetu watchman pola

Night ellam kaaval kathaen

Board’la flames’a pottu

Love’nu vandhu happy aanaen
Male : Adiyaee thavichaen…

Olarii tholachaen…

Thaniya sirichaen…
Male : Sokkana baby neethaa…

Shock aagi ponae naan thaa..

Lit aagum namma serntha…
Male : Hey sokkana baby neethaa…

Shock aagi ponae naan thaa..

Lit aagum namma serntha…
Male : Mazhaiyo.. veyilo…

Unakku nizhalaai

Nee nadakkum vazhiyila

En usura virippaen di…
Male : Pudhusa evanum

Naduvil pugundha

Oru master plan-ula

Avan kadhaiya mudippaen di..
Male : Solar’uu system pola

Nee suthuna

Un kooda suthuvaen boomiyaa.
Male : Kolar’uu thangam pola

Nee marita

Mannagi ottuvaen unna tha…
Male : En thookam kedukkara

Vandhu kanava sirikkira

Adi pothum alapparaaaa….
Male : Sokkana baby neethaa…

Shock aagi ponae naan tha..

Lit aagum namma serntha…
Male : Chinna paiyan naanu

Unnala macho aanaen

Kaadhal aasai vandhu

Thannala maari ponnaen
Male : Veetu watchman pola

Night ellam kaaval kathaen

Board’la flames’a pottu

Love’nu vandhu happy aanaen
Male : Adiyaee thavichaen…

Olarii tholachaen…

Thaniya sirichaen…
Male : Sokkana baby neethaa…

Shock aagi ponae naan thaa..

Lit aagum namma serntha…
Male : Hey sokkana baby neethaa…

Shock aagi ponae naan thaa..

Lit aagum namma serntha…
Male : Sokkana baby neethaa…

Shock aagi ponae naan thaa..

Lit aagum namma serntha…
Male : Hey sokkana baby neethaa…

Shock aagi ponae naan thaa..

Lit aagum namma serntha…


Tamil Version

பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : பாலமுரளி பாலு பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : கண்ணால பாக்குற…
நெஞ்சோரம் தாக்குற…
நீ போற போக்குல…..
பீபி -ய ஏத்துற…. ஆண் : சின்ன பையன் நானும்
உன்னால மாச்சோ ஆனேன்
காதல் ஆசை வந்து
தன்னால மாறி போனேன் ஆண் : வீட்டு வாச்மேன் போல
நைட் எல்லாம் காவல் காத்தேன்
போர்டு-ல ஃப்ளேம்ஸ்-அ போட்டு
லவ்-னு வந்து ஹேப்பி ஆனேன் ஆண் : அடியே தவிச்சேன்…
ஒளறி தொலச்சேன்…
தனியா சிரிச்சேன்… ஆண் : சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : ஹே சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : மழையோ… வெயிலோ…
உனக்கு நிழலை நீ
நடக்கும் வழியில
என் உசுர விரிப்பேன்டி. ஆண் : புதுசா எவனும்
நடுவில் புகுந்தா
ஒரு மாஸ்டர் பிளான்-ல
அவன் கதையா முடிப்பேன்டி… ஆண் : சோலாரு சிஸ்டெம் போல
நி சுத்துனா உன் கூட
சுத்வேன் பூமியா…. ஆண் : கோலாரு தங்கம் போல
நீ மாரிட்டா
மண்ணாகி ஒட்டுவேன்
உன்ன தா ஆண் : என் தூக்கம் கெடுக்கற
வந்து கனவா சிரிக்கிற
அடி போதும் அலப்பற… ஆண் : சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : சின்ன பையன் நானும்
உன்னால மாச்சோ ஆனேன்
காதல் ஆசை வந்து
தன்னால மாறி போனேன் ஆண் : வீட்டு வாச்மேன் போல
நைட் எல்லாம் காவல் காத்தேன்
போர்டு-ல ஃப்ளேம்ஸ்-அ போட்டு
லவ்-னு வந்து ஹேப்பி ஆனேன் ஆண் : அடியே தவிச்சேன்…
ஒளறி தொலச்சேன்…
தனியா சிரிச்சேன்… ஆண் : சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : ஹே சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : ஹே சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா…