Amma Enge – Aagasa Panthalile Aayiram Song Lyrics

Song: Aagasa Panthalile Aayiram Song Lyrics

Lyricist: Vaali

Album: Amma Enge


English Version

Singer : P. Susheela
Music by : S. Vedhachalam
Lyrics by : Vaali
Female : Aagasa panthalilae

aayiram poo poothirukkum

Aanaalum nilavu vandha

Alliyai thaan parthirukkum

Aagasa panthalilae …..
Female : Thendral vandhu oonjalkatta

Aalamaram vizhudhu vidum

Thendral vandhu oonjalkatta

Aalamaram vizhudhu vidum

Thaen kuyilgal paatisaikkavae

Thaen kuyilgal paatisaikkavae

Thennai maram thalai asaikkum

Thennai maram thalai asaikkum

Aagasa panthalilae …
Female : Thaamaraiyil thaen edukka

Vandu vandhu sathamidum

Thaamaraiyil thaen edukka

Vandu vandhu sathamidum

Poo viriyum nerathilae

Poo viriyum nerathilae

Poruthirunthu muthamidam

Poruthirunthu muthamidam

Aagasa panthalilae …
Female : Nel vilaya pul vilaya

Neer odai nilam kizhikkum

Nel vilaya pul vilaya

Neer odai nilam kizhikkum

Alaigalilae medai kattiyae

Alaigalilae medai kattiyae

Annamellam kadhaiyalakkum

Annamellam kadhaiyalakkum
Female : Aagasa panthalilae

aayiram poo poothirukkum

Aanaalum nilavu vandha

Alliyai thaan parthirukkum

Aagasa panthalilae …..


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆகாசப் பந்தலிலே
ஆயிரம் பூ பூத்திருக்கும்
ஆனாலும் நிலவு வந்தா
அல்லியைத்தான் பார்த்திருக்கும்
ஆகாசப் பந்தலிலே…. பெண் : தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட
ஆலமரம் விழுது விடும்
தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட
ஆலமரம் விழுது விடும்
தேன் குயில்கள் பாட்டிசைக்கவே
தேன் குயில்கள் பாட்டிசைக்கவே
தென்னை மரம் தலை அசைக்கும்
தென்னை மரம் தலை அசைக்கும்
ஆகாசப் பந்தலிலே ….. பெண் : தாமரையில் தேன் எடுக்க
வண்டு வந்து சத்தமிடும்
தாமரையில் தேன் எடுக்க
வண்டு வந்து சத்தமிடும்
பூ விரியும் நேரத்திலே……..
பூ விரியும் நேரத்திலே……..
பொறுத்திருந்து முத்தமிடும்
பொறுத்திருந்து முத்தமிடும்
ஆகாசப் பந்தலிலே….. பெண் : நெல் விளைய புல் விளைய
நீரோடை நிலம் கிழிக்கும்
நெல் விளைய புல் விளைய
நீரோடை நிலம் கிழிக்கும்
அலைகளிலே மேடை கட்டியே
அலைகளிலே மேடை கட்டியே
அன்னமெல்லாம் கதையளக்கும்
அன்னமெல்லாம் கதையளக்கும் பெண் : ஆகாசப் பந்தலிலே
ஆயிரம் பூ பூத்திருக்கும்
ஆனாலும் நிலவு வந்தா
அல்லியைத்தான் பார்த்திருக்கும்
ஆகாசப் பந்தலிலே….