Amma Enge – Akka Magalukku Song Lyrics

Song: Akka Magalukku Song Lyrics

Lyricist: Vaali

Album: Amma Enge


English Version

Singers : S. V. Ponnusami and L. R. Eswari
Music by : S. Vedhachalam
Lyrics by : Vaali
Male : Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam
Female : Aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum

Aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum
Male : Pathu vayasilae paavaadai

Padhinainju vayasilae poovaadai

Pathu vayasilae paavaadai

Padhinainju vayasilae poovaadai
Male : Ippadi appadi vekkura podhu

Ethanai azhagu thaavaada

Aahaa ippadi appadi vekkura podhu

Ethanai azhagu thaavaada
Male : Adi ippadi appadi vekkura podhu

Ethanai azhagu thaavaada

Adi ippadi appadi vekkura podhu

Ethanai azhagu thaavaada…
Female : Haiyaa aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum

Aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum
Male : Adi aathi

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam
Female : Indha vayasilae yekkam varum

Eppadi enakku thookkam varum

Male : Haiyoo

Female : Indha vayasilae yekkam varum

Eppadi enakku thookkam varum
Female : Etta etta nee irukkalaama

Ezhai manasu varunthalaama

Etta etta nee irukkalaama

Ezhai manasu varunthalaama
Female : Etta etta nee irukkalaama

Ezhai manasu varunthalaama

Etta etta nee irukkalaama

Ezhai manasu varunthalaama
Male : Naan samaichu podava

Female : Podu

Male : Naan soru podava

Female : Podu
Male : Naan samaichu podava

Female : Podu

Male : Naan soru podava

Female : Poden
Male : Adi chinna ponnu kanni ponnu

Sellakannu nalla kannu

Mella mella thulli thulli vaa vaa

Female :Haiyae..

Male : Adi chinna ponnu kanni ponnu

Sellakannu nalla kannu

Mella mella thulli thulli vaa vaa
Female : Aaang aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum

Aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum
Male : Aahahaa

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். வி. பொன்னுசாமி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம் பெண் : அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும் ஆண் : பத்து வயசிலே பாவாடை
பதினைந்து வயசிலே பூவாடை
பத்து வயசிலே பாவாடை
பதினைந்து வயசிலே பூவாடை ஆண் : இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
ஆஹா …இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை ஆண் : அடி..இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
அடி..இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை பெண் : ஹைய்யா அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும் ஆண் :அடி ஆத்தி அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம் பெண் : இந்த வயசிலே ஏக்கம் வரும்
எப்படி எனக்கு தூக்கம் வரும்
இந்த வயசிலே ஏக்கம் வரும்
எப்படி எனக்கு தூக்கம் வரும் பெண் : எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா பெண் : எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா ஆண் : நான் சமைச்சு போடவா  பெண் : போடு
ஆண் : நான் சோறு போடவா  பெண் : போடு
ஆண் : நான் சமைச்சு போடவா  பெண் : போடு
ஆண் : நான் சோறு போடவா  பெண் : போடேன் ஆண் : அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு
செல்லக்கண்ணு நல்ல கண்ணு
மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா  வா பெண் : ஹைய்யே…
ஆண் : அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு
செல்லக்கண்ணு நல்ல கண்ணு
மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா  வா பெண் :  ஆங்…அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும் ஆண் : ஆஹாஹ் அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்