Amma Enge – Naan Vanangum Deivame Song Lyrics

Song: Naan Vanangum Deivame Song Lyrics

Lyricist: Nalla Thambi

Album: Amma Enge


English Version

Singers : P. Susheela and P. B. Srinivas
Music by : S. Vedhachalam
Lyrics by : Nalla Thambi
Female : Naan vanangum deivamae

Kannaana kanna

Naan vanangum deivamae

Kannaana kanna
Male : Nenjathil pongum inbamae

Kannaana kannae

Nenjathil pongum inbamae

Kannaana kannae

Female : Naan vanangum deivamae

Kannaana kanna
Male : Paadi varum nilavoo

venpalingaana maeniyoo

Paadi varum nilavoo

venpalingaana maeniyoo

Paarvaiyil nindru oli

pandhaadum minnaloo

Pakkathil vandha kanniyoo

kannaana kannae
Male : Nenjathil pongum inbamae

Kannaana kannae

Female : Naan vanangum deivamae

Kannaana kanna
Female : Ethanai piravigal

eduthae vandhaalumae

Ethanai piravigal

eduthae vandhaalumae

Unnudan oru murai

vaazhndhaalae podhumae

Ennam niraiverumaa

kannaana kanna
Female : Naan vanangum deivamae

Kannaana kanna

Male : Nenjathil pongum inbamae

Kannaana kannae
Male : Maanikka pandhalittu

malarmaalai soottuven

Maanikka pandhalittu

malarmaalai soottuven

Maadathil unnaiyittu

deepangal yettruven

Kaanikkaiyaaga ondru thaa

kannaana kannae
Male : Nenjathil pongum inbamae

Kannaana kannae

Female : Naan vanangum deivamae

Kannaana kanna


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி . பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா
நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா ஆண் : பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ
பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ
பார்வையில் நின்று ஒளிப் பந்தாடும் மின்னலோ
பக்கத்தில் வந்த கன்னியோ கண்ணான கண்ணே ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா பெண் : எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே
எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே
உன்னுடன் ஒரு முறை வாழ்ந்தாலே போதுமே
எண்ணம் நிறைவேறுமா கண்ணான கண்ணா பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா
ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே ஆண் : மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன்
மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன்
மாடத்தில் உன்னையிட்டு தீபங்கள் ஏற்றுவேன்
காணிக்கையாக ஒன்று தா கண்ணான கண்ணே ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
பெண் : நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா