Amma Enge – Pappa Pappa Kathai Kelu Song Lyrics

Song: Pappa Pappa Kathai Kelu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Amma Enge


English Version

Singer : A. L. Ragavan
Music by : S. Vedhachalam
Lyrics by : Kannadasan
Male : Pappa pappa kadhai kelu

Kakka nariyin kadhai kelu

Thatha paatti sonna kadhai

Amma appa ketta kadhai
Male : Pappa pappa kadhai kelu

Kakka nariyin kadhai kelu

Thatha paatti sonna kadhai

Amma appa ketta kadhai
Male : Oorukku veliaye kadaiyiruku

Kadaiyilae vengaaya vadaiyirukkum

Kadaiyiale vadaiya thiridikichaam

Kakka marathilae kundhikichaam
Male : Kakka mookilae vadaiyiruku

Kulla nariyumae paathikichaam

Naekka vadaiyai vaangidavae

Nariyoru thanthiram pannikichaam
Male : Kakka paattu paadasolli

Kulla nariyumae kettukichaam

Vaaya thiranthu kakka paada

Vadaiyum keezhae vizhunthiduchaam

Vizhunthatha nariyum kavvikkichaam

Vaayila pottu thinnudichaam
Male : Pappa pappa kadhai kelu

Kakka nariyin kadhai kelu

Thatha paatti sonna kadhai

Amma appa ketta kadhai
Whistle :…………………..


Tamil Version

பாடகர் : ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன் ஆண் : பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை ஆண் : பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை ஆண் : ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையில வெங்காய வடையிருக்கு
கடையில வடைய திருடிக்கிச்சாம்
காக்கா மரத்திலே குந்திக்கிச்சாம் ஆண் : காக்கா மூக்கில வடையிருக்க
குள்ள நரியுமே பாத்திடுச்சாம்
நேக்கா வடையை வாங்கிடவே
நரியொரு தந்திரம் பண்ணிக்கிச்சாம் ஆண் : காக்கா பாட்டு பாடச்சொல்லி
குள்ள நரியுமே கேட்டுக்கிச்சாம்
வாய திறந்து காக்கா பாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்
விழுந்தத நரியும் கௌவிக்கிச்சாம்
வாயில போட்டுத் தின்னுடிச்சாம் ஆண் : பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை விசில் : ……………………………