LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0geyB3aWR0aDogMTAwJTsgfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0gPiBkaXYgeyBwYWRkaW5nLXRvcDogY2FsYygxMDAlLzE2KjkpOyB9IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdIHsgd2lkdGg6IDEwMCU7IH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdID4gZGl2IHsgcGFkZGluZy10b3A6IGNhbGMoMTAwJS8xNio5KTsgfSAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSB7IHdpZHRoOiAxMDAlOyB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSA+IGRpdiB7IHBhZGRpbmctdG9wOiBjYWxjKDEwMCUvMTYqOSk7IH0gQG1lZGlhIG9ubHkgc2NyZWVuIGFuZCAobWF4LXdpZHRoOiA3ODFweCkgeyAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfS50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gfSBAbWVkaWEgb25seSBzY3JlZW4gYW5kIChtYXgtd2lkdGg6IDU5OXB4KSB7IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0udGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSB9IA==
Song: Thottu Paar Thodumpothu Song Lyrics
Lyricist: Vaali
Album: Amma Enge
English Version
Singers : P. Susheela and Chorus
Music by : S. Vedhachalam
Lyrics by : Vaali
Female : Thottu paar thodum bothu
inbam inbam
Thullaadha ullam thullum
Malar pondra kannam kannam
Chorus : Kannil vandhu konjum nilaa
Female : Muthu paar pudhu thaenum
sottum sottum
Uyir kaadhal kittum kittum
Ilam paavai vannam minnum
Chorus : Kannil vandhu konjum nilaa
Female : Sittu paar pudhu paadam
sollum sollum
Allamal nenjai allum
Unakaaga konjam konjam
Chorus : Kannilae varum vennilaa
Female : Thottu paar thodum bothu
inbam inbam
Thullaadha ullam thullum
Malar pondra kannam kannam
Chorus : Kannil vandhu konjum nilaa
Female : Muthu paar pudhu thaenum
sottum sottum
Uyir kaadhal kittum kittum
Ilam paavai vannam minnum
Chorus : Kannil vandhu konjum nilaa
Female : Sittu paar pudhupaadam
sollum sollum
Allaamal nenji allum
Unakaaga konjam konjam
Chorus : Kannilae varum vennilaa
Chorus : Kannil vandhu konjum nilaa
Chorus : Kannil vandhu konjum nilaa
Chorus : Kannilae varum vennilaa
All : Lala la la…la la la la
Kannil vandhu konjum nilaa
All : Lala la la…la la la la
Kannil vandhu konjum nilaa
All : Lala la la…la la la la
Kannilae varum vennilaa
Tamil Version
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் வாலி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : தொட்டுப் பார் தொடும்போது இன்பம் இன்பம்
துள்ளாத உள்ளம் துள்ளும்
மலர் போன்ற கன்னம் கன்னம்
குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா பெண் : முத்து பார் புதுத் தேனும் சொட்டும் சொட்டும்
உயிர் காதல் கிட்டும் கிட்டும்
இளம் பாவை வண்ணம் மின்னும்
குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா பெண் : சிட்டுப் பார் புதுப் பாடம் சொல்லும் சொல்லும்
அள்ளாமல் நெஞ்சை அள்ளும்
உனக்காக கொஞ்சும் கொஞ்சும்
குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா பெண் : தொட்டுப் பார் தொடும்போது இன்பம் இன்பம்
துள்ளாத உள்ளம் துள்ளும்
மலர் போன்ற கன்னம் கன்னம்
குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா பெண் : முத்து பார் புதுத் தேனும் சொட்டும் சொட்டும்
உயிர் காதல் கிட்டும் கிட்டும்
இளம் பாவை வண்ணம் மின்னும்
குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா பெண் : சிட்டுப் பார்
புதுப் பாடம் சொல்லும் சொல்லும்
அள்ளாமல் நெஞ்சை அள்ளும்
உனக்காக கொஞ்சும் கொஞ்சும்
குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா அனைவரும் : லாலாலாலா…..லாலாலாலா
கண்ணில் வந்து கொஞ்சும் நிலா அனைவரும் : லாலாலாலா…..லாலாலாலா
கண்ணில் வந்து கொஞ்சும் நிலா அனைவரும் : லாலாலாலா…..லாலாலாலா
கண்ணிலே வரும் வெண்ணிலா