Amma Irukka – Amma Irukka Amma Irukka Song Lyrics

Song: Amma Irukka Amma Irukka Song Lyrics

Lyricist: Vaali

Movie: Amma Irukka


English Version

Singer : Vivek Sarathy
Music by : Shankar Ganesh
Male : Thaaikkellaam thaayaagi thayai puriyum thayave

Thaayattra saeikkellaam thunai nirkkum

Sezhungarunai porulae

Pasiththazhutha vaaikkellaam amuthootti

Vaazhvikkum aramae

Anbe…..arulae….ammaavae….thaal pottri
Male : Nekku amma irukkaa amma irukkaa

Kurukkal mama sollittaalae

Nekku amma irukkaa amma irukkaa

Kurukkal mama sollittaalae

En amma ippo ambaalaavae

Sannathikkullae nikkiraalaa

Sannathikkullae nikkiraalaa
Male : Amma irukkaa amma irukkaa

Kurukkal mama sollittaalae

En amma ippo ambaalaavae

Sannathikkullae nikkiraalaa

Sannathikkullae nikkiraalaa
Male : Ava nekku maaththiram amma illa

Nokkum koodaththaan ammaavaa

Ava nekku maaththiram amma illa

Nokkum koodaththaan ammaavaa

Enna peththa amma seththu poyittathaa

Soldraalaae adhu summaavaa
Male : Amma irukkaa amma irukkaa

Kurukkal mama sollittaalae

En amma ippo ambaalaavae

Sannathikkullae nikkiraalaa

Sannathikkullae nikkiraalaa
Male : Pattaamaniyum kittaa mama

Engitta sollungo

Kadaikku poganumaa

Pattanam podiyaa pottalam paakkaa

Panneer puaiyila varuval seevalaa

Enna venum solluno
Male : Pattaamaniyum kittaa mama

Engitta sollungo

Kadaikku poganumaa

Pattaamaniyum kittaa mama

Engitta sollungo

Kadaikku poganumaa
Male : Enna sonnaalum ketpaen paarungo

Pasikkarachchae mattum saatham podungo

Nekku pasikkarachchae mattum saatham podungo
Male : Paravaayillaiyae thaayillaa pullainaalum

Nee vaayilla pullai illaidaa pozhaichchuppo

Yaaru mama sonnathu nekku amma irukkaa
Male : Amma irukkaa amma irukkaa

Kurukkal mama sollittaalae

En amma ippo ambaalaavae

Sannathikkullae nikkiraalaa

Sannathikkullae nikkiraalaa
Male : Illaiyendru sonnathingae yaaradaa

Amma illaiyendru sonnathingae yaaradaa

En thaayai antha koyilukkul paaradaa

Illaiyendru sonnathingae yaaradaa

Amma illaiyendru sonnathingae yaaradaa
Male : Anbu seiyyum ammai

Aval angiruppathu unmai

Pillaiyendru ennai

Aval konjugindra annai

Ada moodaa puththi kedaa

Angu podaa kandu vaadaa

Moodaa kedaa podaa vaadaa
Male : Padavaa rascal ennai kindalaa pannura

Mannichchunga mama

Naadagaththula nee paadara mathiriyae

Naanum paadi kaamichaen

Male : Adhaanae paaththaen
Male : Amma irukkaa amma irukkaa

Kurukkal mama sollittaalae

En amma ippo ambaalaavae

Sannathikkullae nikkiraalaa….

Sannathikkullae nikkiraalaa….


Tamil Version

பாடகர் : விவேக் சாரதி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாய்க்கெல்லாம் தாயாகி தயை புரியும் தயவே
தாயற்ற சேய்க்கெல்லாம் துணை நிற்கும்
செழுங்கருணை பொருளே
பசித்தழுத வாய்க்கெல்லாம் அமுதூட்டி
வாழ்விக்கும் அறமே…
அன்பே……அருளே….அம்மாவே..தாள் போற்றி…! ஆண் : நேக்கு அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
நேக்கு அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா…. ஆண் : அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா…. ஆண் : அவ நேக்கு மாத்திரம் அம்மா இல்ல
நோக்கும் கூடத்தான் அம்மாவா
அவ நேக்கு மாத்திரம் அம்மா இல்ல
நோக்கும் கூடத்தான் அம்மாவா
என்ன பெத்த அம்மா செத்துப்போயிட்டதா
சொல்றாளே அது சும்மாவா ஆண் : அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா…. ஆண் : பட்டாமணியும் கிட்டா மாமா
எங்கிட்ட சொல்லுங்கோ
கடைக்கு போகணுமா
பட்டணம் பொடியா பொட்டலம் பாக்கா
பன்னீர் புகையில வறுவல் சீவலா
என்ன வேணும் சொல்லுங்கோ ஆண் : பட்டாமணியும் கிட்டா மாமா
எங்கிட்ட சொல்லுங்கோ
கடைக்கு போகணுமா
பட்டாமணியும் கிட்டா மாமா
எங்கிட்ட சொல்லுங்கோ
கடைக்கு போகணுமா ஆண் : என்ன சொன்னாலும் கேட்பேன் பாருங்கோ
பசிக்கறச்சே மட்டும் சாதம் போடுங்கோ
நேக்கு பசிக்கறச்சே மட்டும் சாதம் போடுங்கோ ஆண் : பரவாயில்லையே தாயில்லா புள்ளைனாலும்
நீ வாயில்லா புள்ளை இல்லைடா பொழைச்சுப்பே
யாரு மாமா சொன்னது நேக்கு அம்மா இருக்கா ஆண் : அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா…. ஆண் : இல்லையென்று சொன்னதிங்கே யாரடா
அம்மா இல்லையென்று சொன்னதிங்கே யாரடா
என் தாயை அந்த கோயிலுக்குள் பாரடா
இல்லையென்று சொன்னதிங்கே யாரடா
அம்மா இல்லையென்று சொன்னதிங்கே யாரடா ஆண் : அன்பு செய்யும் அம்மை
அவள் அங்கிருப்பது உண்மை
பிள்ளையென்று என்னை
அவள் கொஞ்சுகின்ற அன்னை
அட மூடா புத்திக் கேடா
அங்கு போடா கண்டு வாடா
மூடா கேடா போடா வாடா ஆண் : படவா ராஸ்கல் என்னை கிண்டலா பண்ணற
மன்னிச்சுங்க மாமா நாடகத்துல நீ பாடற மாதிரியே
நானும் பாடி காமிச்சேன்…
ஆண் : அதானே பாத்தேன் ஆண் : அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….

Similar Posts