Amma Irukka – Raja Enge Raniyum Ange Song Lyrics

Song: Raja Enge Raniyum Ange Song Lyrics

Lyricist: Vaali

Movie: Amma Irukka


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Raja engae raniyum angae

Raaththiri raajiyamthaan

Raagam thaalam paavangalodu

Ragasiya keerththanamthaan
Female : Raja engae raniyum angae

Raaththiri raajiyamthaan

Raagam thaalam paavangalodu

Ragasiya keerththanamthaan
Female : Manmatha paanam maarbinil paaya

Mannavan tholil mangaiyum saaya

Sugam idho idho…..
Female : Raja engae raniyum angae

Raaththiri raajiyamthaan

Raagam thaalam paavangalodu

Ragasiya keerththanamthaan
Female : Nooru ennangal

Kannil nooru vannangal

Thalaivan oruvan thazhuvum neraththil….
Female : Nooru ennangal

Kannil nooru vannangal

Thalaivan oruvan thazhuvum neraththil….
Male : Kaigal thodatha kanni thaamarai

Kannil malarnthatho

Muththam idaatha mullai poo mugam

Chiththam kavarnthatho

Female : Pudhumai madiyil ilamai vadivam

Oonjalaadaatho……oonjalaadaatho……
Male : Engaaththu vennpongale

Engammaa panna veththa kozhambe

Engaaththu vennpongale

Engammaa panna veththa kozhambe
Male : Sirikkira mugamthaan poori kizhango

Inikkira kannamthaan thiruppathi laddo

Azhagar koyil nei thosaiyo

Aththanaiyum sappida nekkuthaan aasai
Female : Pongonnaa vekkamaarukku

Angae paarungonnaa theranthirukku

Pongonnaa aa haan vekkamaarukku

Angae paarungonnaa theranthirukku
Female : Yaenna ippadi asadaa irukkael

Idhukkaa neengal cinemaa paarththael

Avaala pola aasaiyaa pesuno

Aambadaiyaala appadi konjungo
Male : Yaei janaki suttu pottaalum

Nekku athellaam varaathuddi……


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ராஜா எங்கே ராணியும் அங்கே
ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு
ரகசிய கீர்த்தனம்தான் பெண் : ராஜா எங்கே ராணியும் அங்கே
ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு
ரகசிய கீர்த்தனம்தான் பெண் : மன்மத பாணம் மார்பினில் பாய
மன்னவன் தோளில் மங்கையும் சாய
சுகம் இதோ இதோ……. பெண் : ராஜா எங்கே ராணியும் அங்கே
ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு
ரகசிய கீர்த்தனம்தான் பெண் : நூறு எண்ணங்கள்
கண்ணில் நூறு வண்ணங்கள்
தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்…. பெண் : நூறு எண்ணங்கள்
கண்ணில் நூறு வண்ணங்கள்
தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்…. ஆண் : கைகள் தொடாத கன்னித் தாமரை
கண்ணில் மலர்ந்ததோ
முத்தம் இடாத முல்லை பூ முகம்
சித்தம் கவர்ந்ததோ
பெண் : புதுமை மடியில் இளமை வடிவம்
ஊஞ்சலாடாதோ……. ஊஞ்சலாடாதோ……. ஆண் : எங்காத்து வெண்பொங்கலே
எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே
எங்காத்து வெண்பொங்கலே
எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே ஆண் : சிரிக்கிற முகம்தான் பூரி கிழங்கோ
இனிக்கிற கன்னம்தான் திருப்பதி லட்டோ
அழகர் கோயில் நெய் தோசையோ
அத்தனையும் சாப்பிட நேக்குதான் ஆசை பெண் : போங்கோன்னா வெக்கமாருக்கு
அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு
போங்கோன்னா ஆ ஹான் வெக்கமாருக்கு
அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு பெண் : ஏன்னா இப்படி அசடா இருக்கேள்
இதுக்கா நீங்கள் சினிமா பார்த்தேள்
அவாளப் போல ஆசையா பேசுங்கோ
ஆம்படையாள அப்படி கொஞ்சுங்கோ ஆண் : ஏய் ஜானகி சுட்டுப் போட்டாலும்
நேக்கு அதெல்லாம் வராதுடி……..