Amma Irukka – Yaar Purintha Pavam Song Lyrics

Song: Yaar Purintha Pavam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Amma Irukka


English Version

Singer : Seerkazhi Govindarajan
Music by : Shankar Ganesh
Male : Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo
Male : Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho
Male : Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo
Male : Aasai vazhi sendraanae

Avan seitha kaariyamaa

Tharperumai kondaanae

Avan nadiththa naadagamaa
Male : Moorkkanukku undaana

Mun kobam kaaranamaa

Moovarukkul yaarammaa

Ambigaiyae koorammaa….
Male : Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho
Male : Kadhal varam kidaikkaamal

Thavam seiyyum poongodiyum

Kalyaanam kondaada

Avan ninaiththa paingiliyum
Male : Aalukkoru dhisaiyaaga

Alai paayum naalammaa

Moovarukkul yaarammaa

Ambigaiyae koorammaa….
Male : Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo
Male : Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Theerppu ondru kooraatho…..

Theerppu ondru kooraatho…..


Tamil Version

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ….. ஆண் : யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ ஆண் : ஆசை வழி சென்றானே
அவன் செய்த காரியமா
தற்பெருமை கொண்டானே
அவன் நடித்த நாடகமா ஆண் : மூர்க்கனுக்கு உண்டான
முன் கோபம் காரணமா
மூவருக்குள் யாரம்மா
அம்பிகையே கூறம்மா….. ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ….. ஆண் : காதல் வரம் கிடைக்காமல்
தவம் செய்யும் பூங்கொடியும்
கல்யாணம் கொண்டாட
அவன் நினைத்த பைங்கிளியும் ஆண் : ஆளுக்கொரு திசையாக
அலை பாயும் நாளம்மா
மூவருக்குள் யாரம்மா
அம்பிகையே கூறம்மா….. ஆண் : யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ…..
தீர்ப்பு ஒன்று கூறாதோ…..
தீர்ப்பு ஒன்று கூறாதோ…..