Amma Pillai – Kadhal Piranthathu Song Lyrics

Song: Kadhal Piranthathu Song Lyrics

Lyricist: Kadhal Mathi

Movie: Amma Pillai


English Version

Singers : Mano and Sindhu
Music by : Shankar Ganesh
Male : Kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female : Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa
Male : Kadhali unnaasai dhinasari peruguthae

Female : Kadhalaa en maeni mezhugena uruguthae

Male : Dhinam uravu kondaada manathu mandraada

Paruvam thindaaduthae
Male : Hae kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female : Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa
Female : Mottuvitta mullai muththamittathillai

Kaamam undaagumaa

Female : Mogam piranthathum vegam valarnthathum

Thegam rendaagumaa
Female : Panju meththai palliyilae

Paththuviral viththaikalai kattru thara vanthaalenna

Male : Hae achchappattu achchappattu

Michcham vaikka thevaiyillai

Alli alli thanthaalenna
Female : Dhooram nindraal thollai serum

Male : Neramaanaal bhaaram yaerum

Female : Ila madhura paanangal parugum nerangal

Madhana paanangalo….ooh…..
Male : Hae kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female : Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa
Male : Andhi vanna alli

Panthi vaikka solli

Vanthu vanthu vaai pesutho

Female : Sorkkam varai vanthum

Solla vaziyillai

Vetkkam vanthu vaai koosutho
Male : Vidivelli vantha pinnum

Vidavillai endru solli

Vetkkappattu oodaathammaa…aah

Female : Kannadichcha veaththilae

Kanni vittaal intha kodi

Kai pidikku thaangaathammaa
Male : Gangai vanthu paainthaal pothum

Female : Kaigal melae saainthaal pothu

Male : Antha azhgai saerkkaamal

Pazhagi paarkkaamal paruvam theeraathammaa
Male : Kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female : Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa
Male : Kadhali unnaasai dhinasari peruguthae

Female : Kadhalaa en maeni mezhugena uruguthae

Male : Dhinam uravu kondaada manathu mandraada

Paruvam thindaaduthae
Male : Hae kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female : Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் சிந்து இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா ஆண் : காதலி உன்னாசை தினசரி பெருகுதே
பெண் : காதலா என் மேனி மெழுகென உருகுதே
ஆண் : தினம் உறவு கொண்டாட மனது மன்றாட
பருவம் திண்டாடுதே ஆண் : ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா பெண் : மொட்டுவிட்ட முல்லை முத்தமிட்டதில்லை
வெட்கம் வந்து தள்ளாடுதே
ஆண் : கட்டிக் கொண்டு நீயே கட்டி முத்தம் தந்தால்
விட்டு விட நாளாகுமே பெண் : பஞ்சு மெத்தை பள்ளியிலே
பத்து விரல் வித்தைகளை கற்று தர வந்தாலென்ன
ஆண் : ஹே அச்சப்பட்டு அச்சப்பட்டு
மிச்சம் வைக்க தேவையில்லை
அள்ளி அள்ளி தந்தாலென்ன பெண் : தூரம் நின்றால் தொல்லை சேரும்
ஆண் : நேரமானால் பாரம் ஏறும்
பெண் : இள மதுர பானங்கள் பருகும் நேரங்கள்
மதன பாணங்களோ….ஓ…..ஒஹ் ஆண் : ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா ஆண் : அந்தி வண்ண அல்லி
பந்தி வைக்க சொல்லி
வந்து வந்து வாய் பேசுதோ
பெண் : சொர்க்கம் வரை வந்தும்
சொல்ல வழியில்லை
வெட்கம் வந்து வாய் கூசுதோ ஆண் : விடிவெள்ளி வந்த பின்னும்
விடவில்லை என்று சொல்லி
வெட்கப்பட்டு ஓடாதம்மா….ஆஹ்
பெண் : கண்ணடிச்ச வேகத்திலே
கண்ணி விட்டாள் இந்த கொடி
கைப்பிடிக்கு தாங்காதம்மா ஆண் : கங்கை வந்து பாய்ந்தால் போதும்
பெண் : கைகள் மேலே சாய்ந்தால் போதும்
ஆண் : அந்த அழகை சேர்க்காமல்
பழகி பார்க்காமல் பருவம் தீராதம்மா ஆண் : காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா ஆண் : காதலி உன்னாசை தினசரி பெருகுதே
பெண் : காதலா என் மேனி மெழுகென உருகுதே
ஆண் : தினம் உறவு கொண்டாட மனது மன்றாட
பருவம் திண்டாடுதே ஆண் : ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

Similar Posts