Amma Pillai – Malligai Pookka Song Lyrics

Song: Malligai Pookka Song Lyrics

Lyricist: Vaali

Movie: Amma Pillai


English Version

Singers : Mano and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male : …………………..
Female : Malligai pookka

Manmathan paarkka iththanai kaalamaa

Alli kolla koodaathaa

Malligaiyum vaadaathaa
Female : Naan varaintha kadhal madal

Saerumidam saernthathu

Aa….aa…..aa….aa…
Female : Naan varaintha kadhal madal

Saerumidam saernthathu

Nalla badhil nee uraiththaai

Nandri naan eppadi solla
Male : Malligai pookka

Manmathan paarkka iththanai kaalamaa

Alli kolla vanthaenae

Achcham enna senthaenae
Male : Machchamulla thamarai

En maarbil tholil vanthaaduthae

Female : Michchamulla penmaiyai

Un kaiyil alli thanthaaduthae
Male : Vaanaththai paarththirunthaen

Muththukkal veezhnthathammaa

Female : Nattathu pooch chedithaan

Natchaththiram pooththathaiyyaa

Male : Ondru ondrum rendaa illai

Ondraai nindrathammaa
Female : Malligai pookka

Manmathan paarkka iththanai kaalamaa

Male : Alli kolla vanthaenae

Achcham enna senthaenae
Female : Unnai kanda naal mudhal

En kangal rendil thee moondathu

Male : Pennai kanda naal mudhal

En nenjil yaeno por moondathu
Female : Unmaiyil un peyarai

Uchcharikka naanam varum

Male : Penmaiyae un pugazhai

Uchcharikka nyaalam varum

Female : Kannaa unnai kaanaavittaal

Kannil raththam varum
Male : Malligai pookka

Manmathan paarkka iththanai kaalamaa

Alli kolla vanthaenae

Achcham enna senthaenae
Female : Naan varaintha kadhal madal

Saerumidam saernthathu

Male : Aa….aa…..aa….aa…
Female : Naan varaintha kadhal madal

Saerumidam saernthathu

Male : Nalla badhil nee uraiththaen

Nandriyai muththathil solli
Female : Malligai pookka

Manmathan paarkka iththanai kaalamaa

Male : Alli kolla vanthaenae

Achcham enna senthaenae…


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : …………………………….. பெண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா….
அள்ளிக் கொள்ள கூடாதா
மல்லிகையும் வாடாதா பெண் : நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது….
ஆஆ….ஆ……ஆ……ஆ…… பெண் : நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது
நல்ல பதில் நீ உரைத்தாய்
நன்றி நான் எப்படி சொல்ல ஆண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே ஆண் : மச்சமுள்ள தாமரை
என் மார்பில் தோளில் வந்தாடுதே
பெண் : மிச்சமுள்ள பெண்மையை
உன் கையில் அள்ளி தந்தாடுதே ஆண் : வானத்தை பார்த்திருந்தேன்
முத்துக்கள் வீழ்ந்ததம்மா
பெண் : நட்டது பூச்செடிதான்
நட்சத்திரம் பூத்ததய்யா
ஆண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டா இல்லை
ஒன்றாய் நின்றதம்மா பெண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
ஆண் : அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே பெண் : உன்னைக் கண்ட நாள் முதல்
என் கண்கள் ரெண்டில் தீ மூண்டது
ஆண் : பெண்ணைக் கண்ட நாள் முதல்
என் நெஞ்சில் ஏனோ போர் மூண்டது பெண் : உண்மையில் உன் பெயரை
உச்சரிக்க நாணம் வரும்
ஆண் : பெண்மையே உன் புகழை
உச்சரிக்க ஞாலம் வரும்
பெண் : கண்ணா உன்னை காணாவிட்டால்
கண்ணில் ரத்தம் வரும் ஆண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே பெண் : நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது….
ஆண் : ஆஆ….ஆ……ஆ……ஆ…… பெண் : நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது
ஆண் : நல்ல பதில் நான் உரைத்தேன்
நன்றியை முத்தத்தில் சொல்லு பெண் : மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
ஆண் : அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே