Amma Pillai – Pogum Paathai Song Lyrics

Song: Pogum Paathai Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Amma Pillai


English Version

Singer : K. J. Yesudas
Music by : Shankar Ganesh
Male : Pogum paadhai engae

Pogum oorum engae

Dhisaiyillaa kaattilae

Vidhi podum road-tilae

Sila kaalgal pogumae ingae
Male : Pogum paadhai engae

Pogum oorum engae

Dhisaiyillaa kaattilae

Vidhi podum road-tilae

Sila kaalgal pogumae ingae
Male : Pogum paadhai engae

Pogum oorum engae….ae…
Male : Thanthaiyil paavamillai

Thaai nenjil kobamillai

Paavam intha pillaikooda

Paavam seiyavillai
Male : Paasaththil yaengum thaaimai

Padhaviil vendum aaimai

Muththam thantha vaayaal thaaimai

Marana theerppu sollumo

Annaiyum veru pillaiyum

Veru thanthaiyum ingu veru
Male : Pogum paadhai engae

Pogum oorum engae

Dhisaiyillaa kaattilae

Vidhi podum road-tilae

Sila kaalgal pogumae ingae
Male : Pogum paadhai engae

Pogum oorum engae….ae…
Male : Vidukadhaiyaana vaazhkkai

Vidaigalai thedum vetkai

Unmai konjam thookam kollum

Maranam kolvathillaiyae
Male : Odangal vaangi vanthom

Nadhigalai kaanavillai

Oodai manalil oodam nindral

Oorai sendru serumo

Kaarththigai maadham nadhi vellam koodum

Oodam meendum oodum
Male : Pogum paadhai engae

Pogum oorum engae

Dhisaiyillaa kaattilae

Vidhi podum road-tilae

Sila kaalgal pogumae ingae
Male : Pogum paadhai engae

Pogum oorum engae….ae…


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகுமே இங்கே ஆண் : போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகுமே இங்கே ஆண் : போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே….ஏ…… ஆண் : தந்தையின் பாவமில்லை
தாய் நெஞ்சில் கோபமில்லை
பாவம் இந்த பிள்ளைக் கூட
பாவம் செய்யவில்லை ஆண் : பாசத்தில் ஏங்கும் தாய்மை
பதவியில் வேண்டும் வாய்மை
முத்தம் தந்த வாயால் தாய்மை
மரண தீர்ப்பு சொல்லுமோ
அன்னையும் வேறு பிள்ளையும்
வேறு தந்தையும் இங்கு வேறு ஆண் : போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகுமே இங்கே ஆண் : போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே….ஏ….. ஆண் : விடுகதையான வாழ்க்கை
விடைகளை தேடும் வேட்கை
உண்மை கொஞ்சம் தூக்கம் கொள்ளும்
மரணம் கொள்வதில்லையே ஆண் : ஓடங்கள் வாங்கி வந்தோம்
நதிகளை காணவில்லை
ஓடை மணலில் ஓடம் நின்றால்
ஊரைச் சென்று சேருமோ
கார்த்திகை மாதம் நதி வெள்ளம் கூடும்
ஓடம் மீண்டும் ஓடும் ஆண் : போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகுமே இங்கே ஆண் : போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே….ஏ…..