Amma Pillai – Teenage Girls Song Lyrics

Song: Teenage Girls Song Lyrics

Lyricist: Kadhal Mathi

Movie: Amma Pillai


English Version

Singer : Mano
Music by : Shankar Ganesh
Male : Hae paappaa paappaappaa pappaa oopaappaa

Paappaa papapaappaa ripappaa papapaappaa….
Male : Teenage girls poonjittu

College girls thaen sottu

Pudhupaattu indruthaan kelungal

Kodaana kodi sugam tharum ladiesoo

Nenjam mayangidum romansoo

Konjum ilamaiyai nilavil thodavidu
Male : Pudhumalli sendaada udal varum

Madhuvalli kondaada idhazh tharum

Idai thulli thindaadum sugamallavaa
Male : Pudhumalli sendaada udal varum

Madhuvalli kondaada idhazh tharum

Idai thulli thindaadum sugamallavaa
Male : Paattu paadi aattam aada thottam irunthaa

Poovukullae vandu parakkum

Nenjukkullae aasa vanthu kotta kattinaa

Niththam niththam manam thudikkum

Ennenna thunbam ennenna inbam pongumae
Male : Hae paappaa paappaappaa pappaa oopaappaa

Paappaa papapaappaa ripappaa papapaappaa….yaah
Male : Teenage girls poonjittu

College girls thaen sottu

Pudhupaattu indruthaan kelungal….yaah
Male : Sorkkamthaan vanthaadum pudhupudhu

Vetkkamthaan thanthaadum thanithani

Inabamthaan kondaadum sugamallavaa
Male : Sorkkamthaan vanthaadum pudhupudhu

Vetkkamthaan thanthaadum thanithani

Inabamthaan kondaadum sugamallavaa
Male : Minnalukku saelaikatti mooda ninaiththaal

Vaazhkkaiyilae mudiyaathu

Vaanavillai eppothum paarththu rasikka

Vaanaththilae nadakkaathu

Engengu sugam engengu varum theriyumae
Male : Riththaththu riththaruthuththu

Riththaththu riththaruthuththu

Ripappaa papapaappaa pappaa oopaappaa….yaah…
Male : Teenage girls poonjittu

College girls thaen sottu

Pudhupaattu indruthaan kelungal

Kodaana kodi sugam tharum ladiesoo

Nenjam mayangidum romansoo

Konjum ilamaiyai nilavil thodavidu


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஹே பாப்பா பாப்பாப்பா பப்பா ஓபாப்பா
பாப்பா பபபாப்பா ரிபப்பா பபபாப்பா……. ஆண் : டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு
காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு
புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள்
கோடான கோடி சுகம் தரும் லேடீஸூ
நெஞ்சம் மயங்கிடும் ரொமான்ஸூ
கொஞ்சும் இளமையை நிலவில் தொடவிடு ஆண் : புதுமல்லி செண்டாட உடல் வரும்
மதுவள்ளி கொண்டாட இதழ் தரும்
இடை துள்ளி திண்டாடும் சுகமல்லவா…. ஆண் : புதுமல்லி செண்டாட உடல் வரும்
மதுவள்ளி கொண்டாட இதழ் தரும்
இடை துள்ளி திண்டாடும் சுகமல்லவா….. ஆண் : பாட்டு பாடி ஆட்டம் ஆட தோட்டம் இருந்தா
பூவுக்குள்ளே வண்டு பறக்கும்
நெஞ்சுக்குள்ளே ஆச வந்து கோட்ட கட்டினா
நித்தம் நித்தம் மனம் துடிக்கும்
என்னென்ன துன்பம் என்னென்ன இன்பம் பொங்குமே ஆண் : ஹே பாப்பா பாப்பாப்பா பப்பா ஓபாப்பா
பாப்பா பபபாப்பா ரிபப்பா பபபாப்பா…….யாஹ் ஆண் : டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு
காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு
புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள்…….யாஹ்.. ஆண் : சொர்க்கம்தான் வந்தாடும் புதுப்புது
வெட்கம்தான் தந்தாடும் தனித்தனி
இன்பம்தான் கொண்டாடும் சுகமல்லவா ஆண் : சொர்க்கம்தான் வந்தாடும் புதுப்புது
வெட்கம்தான் தந்தாடும் தனித்தனி
இன்பம்தான் கொண்டாடும் சுகமல்லவா ஆண் : மின்னலுக்கு சேலைக்கட்டி மூட நினைத்தால்
வாழ்க்கையிலே முடியாது
வானவில்லை எப்போதும் பார்த்து ரசிக்க
வானத்திலே நடக்காது
எங்கெங்கு சுகம் எங்கெங்கு வரும் தெரியுமே…. ஆண் : ரித்தத்து ரித்தருதுத்து ரித்தத்து ரித்தருதுத்து
ரிபப்பா பபபாப்பா பப்பா ஓபாப்பா……யாஹ்… ஆண் : டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு
காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு
புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள்
கோடான கோடி சுகம் தரும் லேடீஸூ
நெஞ்சம் மயங்கிடும் ரொமான்ஸூ
கொஞ்சும் இளமையை நிலவில் தொடவிடு