Amma Pillai – Vetri Kidaikkum Song Lyrics

Song: Vetri Kidaikkum Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Amma Pillai


English Version

Singer : Vani Jeyram
Music by : Shankar Ganesh
Female : Aaa…..aa…..aaa…..aa…..

Ooo……oo…..ooo……oo…..
Female : Vettri kidaikkum veeram pirakkum

Suttri irukkum achcham parakkum

Kannaa intha madhuvae sugamae tharumae
Female : Vettri kidaikkum veeram pirakkum

Suttri irukkum achcham parakkum

Kannaa intha madhuvae sugamae tharumae
Female : Ullaasam thedidum ullam

Ondraaga koodidum illam

Ullaasam thedidum ullam

Ondraaga koodidum illam
Female : Veettilae manam nonthavan

Veroru suam kaanbavan

Thedi varum bhoomi idhu

Thunbangal theerththu vaikkum baanam idhu

Sorkkam thanai kaanbatharkkae

Munnorgal thottruviththa koyil idhu
Female : Vettri kidaikkum veeram pirakkum

Suttri irukkum achcham parakkum

Kannaa intha madhuvae sugamae tharumae
Female : Munnaal naam paarththathum illai

Anbodu pesiyathillai

Munnaal naam paarththathum illai

Anbodu pesiyathillai
Female : Sontham pol oru naadagam

Intha naal naam kaangirom

Poli mariyaathaiyilae ipbhoomi

Bodhai kondu thulluthaiyyaa

Nesam miga kondathu pol

Poiyaana veshamittu vaazuthaiyyaa
Female : Vettri kidaikkum veeram pirakkum

Suttri irukkum achcham parakkum

Kannaa intha madhuvae sugamae tharumae

Laalaa lalalaa…..laalaa lalalaa…..

Laala lala lala laal laalaa laa….


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆஅ…….ஆ…..ஆஆ…….ஆ……
ஓஒ…….ஓ…….ஓஒ……..ஓ…….. பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும்
சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும்
கண்ணா இந்த மதுவே சுகமே தருமே பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும்
சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும்
கண்ணா இந்த மதுவே சுகமே தருமே பெண் : உல்லாசம் தேடிடும் உள்ளம்
ஒன்றாக கூடிடும் இல்லம்
உல்லாசம் தேடிடும் உள்ளம்
ஒன்றாக கூடிடும் இல்லம் பெண் : வீட்டிலே மனம் நொந்தவன்
வேறொரு சுகம் காண்பவன்
தேடி வரும் பூமியிது
துன்பங்கள் தீர்த்து வைக்கும் பானம் இது
சொர்க்கம்தனை காண்பதற்கே
முன்னோர்கள் தோற்றுவித்த கோயில் இது பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும்
சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும்
கண்ணா இந்த மதுவே சுகமே தருமே பெண் : முன்னால் நாம் பார்த்ததும் இல்லை
அன்போடு பேசியதில்லை
முன்னால் நாம் பார்த்ததும் இல்லை
அன்போடு பேசியதில்லை பெண் : சொந்தம் போல் ஒரு நாடகம்
இந்த நாள் நாம் காண்கிறோம்
போலி மரியாதையிலே இப்பூமி
போதைக் கொண்டு துள்ளுதய்யா
நேசம் மிக கொண்டதுபோல்
பொய்யான வேஷமிட்டு வாழுதய்யா பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும்
சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும்
கண்ணா இந்த மதுவே சுகமே தருமே
லாலா லலலா…..லாலா லலலா….
லால லல லல லால் லாலா லா