Amman Kovil Vaasalile – Amman Koyil Vaasalile Song Lyrics

Song: Amman Koyil Vaasalile Song Lyrics

Lyricist: Vaali

Album: Amman Kovil Vaasalile


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Sirpy
Lyrics by : Vaali
Chorus : ………………
Male : ………………….
Chorus : …………….
Male : Amman koyil vaasalilae…ae….

Chorus : Vaasalilae….ae….ae….ae…

Male : Thai pongal vaippom poonguyilae…ae…

Chorus : Poonguyilae…ae….ae….ae…
Female : Ooru onnaaga ponga vaikkum naalu

Ippo ohonnu pongi varum paalu

Male : Ini thottaakka thottathellaam ponnu

Namma santhosam nichchayamthaan kannu
Male : Amman koyil vaasalilae…ae….

Chorus : Vaasalilae….ae….ae….ae…

Male : Thai pongal vaippom poonguyilae…ae…

Chorus : Poonguyilae…ae….ae….ae…
Chorus : …………….
Male : Yaerottum kaiyum yaeththamidum kaiyum

Ingu eppothum muppogamthaan seiyyum

Chorus : Ingu eppothum muppogamthaan seiyyum

Female : Namma kannaana aaththaa kanneduththu paaththaa

Ingu thappaama mummaarithaan peiyyum

Chorus : Ingu thappaama mummaarithaan peiyyum
Male : Adi mekkaala odum antha vaaikkaala kelu

Female : Thennanthopporam paadum chinna mainaava kelu

Male : Intha oor koodi uravaadi isaipaadum thirunaalu

Idhuthaandi thangamani
Female : Amman koyil vaasalilae…ae….

Chorus : Vaasalilae….ae….

Female : Thai pongal vaippom poonguyilae…ae…

Chorus : Poonguyilae…ae…
Chorus : Ae…..ae…ae…ae…ae…

Ae…..ae…ae…ae…ae…
Female : Paanaiyil vegum pachcharisi vaasam

Adhu engooru vellaamaiya pesum

Chorus : Adhu engooru vellaamaiya pesum

Male : Adi melaaga suththum manja inji koththum

Manam ettooru vattaaraththula veesum

Chorus : Manam ettooru vattaaraththula veesum
Female : Achchi vellanthaan seththu pasu neiyaththaan ooththu

Male : Adi yammaadi raakku pudhu pongalathaan aakku

Female : Ava thaaipola kaappaalae

Pugal serum porul serum

Pudhu vaazhvu kai varum
Male : Amman koyil vaasalilae…ae….

Chorus : Vaasalilae….ae….ae….ae…

Male : Thai pongal vaippom poonguyilae…ae…

Chorus : Poonguyilae…ae….ae….ae…
Female : Ooru onnaaga ponga vaikkum naalu

Ippo ohonnu pongi varum paalu

Male : Ini thottaakka thottathellaam ponnu

Namma santhosam nichchayamthaan kannu


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : வாலி குழு : ……………………… ஆண் : …………………… குழு : ……………………… ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. குழு : …………………….. ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும்
இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்
குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்
பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா
இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்
குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும் ஆண் : அடி மேக்கால ஓடும் அந்த வாய்க்கால கேளு
பெண் : தென்னந்தோப்போரம் பாடும் சின்ன மைனாவ கேளு
ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு
இதுதான்டி தங்கமணி……. பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….
பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ…. குழு : ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….
ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….ஏ…. பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம்
அது எங்கூறு வெள்ளாமைய பேசும்
குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும்
ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும்
மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்
குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும் பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து பசு நெய்த்தான் ஊத்து
ஆண் : அடி யம்மாடி ராக்கு புது பொங்கலத்தான் ஆக்கு
பெண் : அவ தாய்ப்போல காப்பாளே
புகழ் சேரும் பொருள் சேரும்
புது வாழ்வு கை வரும்………… ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு

Similar Posts