Amman Kovil Vaasalile – Vanthal Puguntha Vasal Song Lyrics

Song: Vanthal Puguntha Vasal Song Lyrics

Lyricist: Vaali

Album: Amman Kovil Vaasalile


English Version

Singers : K. S. Chithra and Swarnalatha
Music by : Sirpy
Lyrics by : Vaali
Chorus : Aa…..aa…..aah…aa….aa….

Aa….aaa….aa….aa….aa…aah….
Chorus : Vanthaal puguntha vaasal vilanga

Mahalaksmiyae

Pon thaaliyodum thilakathodum

Maalai soodiyae manjal poosiyae
Chorus : Pon manjal sumath

Maalai sumanthu vanthaal manamagal

Ival nooru aandu thalaivanodu

Vaazhum poongili theerkka sumangali
Chorus : Aththai endru aval unakku aana pinnaalum

Pettreduththa thaayenavae ninaiththidu naalum

Pennkuzhanthai yaedhumindri avalirunthaalae

Anthakkurai theerththu vaikka vantha ilam maanae
Chorus : Oru ponnaal enbathum

Nannaal enpathum unnaal vanthathammaa

Nalla ullam yaavum vaazhththa vanthaval

Deva mangaiyo jeeva gangaiyo
Chorus : Ingu vanthaal puguntha vaasal vilanga

Mahalaksmiyae

Pon thaaliyodum thilakathodum

Maalai soodiyae manjal poosiyae
Chorus : Aa…..aa…..aah…aa….aa….

Aa….aaa….aa….aa….aa…aah….
Chorus : Valluvanum vaasugiyum vaazhnthathu polae

Vannamayil mannarudan vaazhavanthaalae

Thillai tamil panbugalai kaaththiruppaalae

Thaaram avathaaram endru pereduppaalae
Chorus : Ingu uttraar mechchavum

Ooraar mechchavum vanthaal ponmagalae

Ival ingae vanthu kaalai vaiththathum

Illam vaazhumae inbam soozhumae
Chorus : Ingu vanthaal puguntha vaasal vilanga

Mahalaksmiyae

Pon thaaliyodum thilakathodum

Maalai soodiyae manjal poosiyae
Chorus : Pon manjal sumath

Maalai sumanthu vanthaal manamagal

Ival nooru aandu thalaivanodu

Vaazhum poongili theerkka sumangali


Tamil Version

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : வாலி குழு : ஆ….ஆ…..ஆஹ்….ஆ…ஆ….
அ…..ஆஅ….ஆ…..ஆ….ஆ…..ஆஹ்…. குழு : வந்தால் புகுந்த வாசல் விளங்க
மகாலட்சுமியே
பொன் தாலியோடும் திலகத்தோடும்
மாலை சூடியே மஞ்சள் பூசியே குழு : பொன் மஞ்சள் சுமந்து
மாலை சுமந்து வந்தால் மணமகள்
இவள் நூறு ஆண்டு தலைவனோடு
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும்
பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும்
பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே
அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே குழு : ஒரு பொண்ணால் என்பதும்
நன்நாள் என்பதும் உன்னால் வந்ததம்மா
நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள்
தேவ மங்கையோ ஜீவ கங்கையோ குழு : இங்கு வந்தால் புகுந்த வாசல் விளங்க
மகாலட்சுமியே
பொன் தாலியோடும் திலகத்தோடும்
மாலை சூடியே மஞ்சள் பூசியே குழு : ஆ….ஆ…..ஆஹ்….ஆ…ஆ….
அ…..ஆஅ….ஆ…..ஆ….ஆ…..ஆஹ்…. குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே
வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே
தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே
தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே குழு : இங்கு உற்றார் மெச்சவும்
ஊரார் மெச்சவும் வந்தால் பொன்மகளே
இவள் இங்கே வந்து காலை வைத்ததும்
இல்லம் வாழுமே இன்பம் சூழுமே குழு : இங்கு வந்தால் புகுந்த வாசல் விளங்க
மகாலட்சுமியே
பொன் தாலியோடும் திலகத்தோடும்
மாலை சூடியே மஞ்சள் பூசியே குழு : பொன் மஞ்சள் சுமந்து
மாலை சுமந்து வந்தால் மணமகள்
இவள் நூறு ஆண்டு தலைவனோடு
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி