Amuthavalli – Aadalama Nadam Aadalama Song Lyrics

Song: Aadalama Nadam Aadalama Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Amuthavalli


English Version

Singers : P. Leela and T. R. Mahalingam
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Anbum amaidhiyum niraindhavalae

Adiyaal mana koyil amarndhavalae

Acham madam naanam payirpendra gunangal

Athanaiyum marandhu ambalathilae
Female : Aadalaama nadam aadalaama …

Aadalaama nadam aadalaama …

Thillai aandiyudan serndhu aadalaama

Aandiyudan serndhu aadalaama

Aadalaama nadam aadalaama …haaa…
Female : Thedalaama innum thedalaama…aa..

Thedalaama innum thedalaama

Dhesulaavum sundhari deviyae niranthari
Female : Maasilla mageswari maunam yen

Manohari

Maasilla mageswari maunam yen

Manohari

Thiruvodu yendhum paradhesiyaana gyaaniyodu

Thiyaanam maevum nilaiyudan nadam aadalaama
Male : Naadalaama…aaa…

Vattradha nadhiyudan valaraadha madhiyudan

Nadamaadum nada sekara…aaa…

Vanamaalai thangaiyai idabaagam yendhiyae

Vaazhndhidum sivasankara…aa…
Male : Naadalaaama manam naadalaaam

Malai neeliyudan serndhu aadalaama

Naadalaaama manam naadalaaam

Malai neeliyudan serndhu aadalaama

Aadalaama nee aadalaama

Aadalaama nee aadalaama
Male : Kannirundhum gnyaayamaa

Netri kann irundhum gnyaayamaa

Adhanaal kavalai ellaam theeruma

Aaa…kannirundhum gnyaayamaa

Adhanaal kavalai ellaam theeruma
Male : Pennai kanda mogama

Pithu konda vegamaa

Pennai kanda mogama

Pithu konda vegamaa

Kalai gyaanamaevum oliyaana

Kaalakaalanae unadhu kaalum

Nogum nilaiyudan aadalaama

Nee aadalaama

Aadalaama nee aadalaama


Tamil Version

பாடகர்கள் : பி. லீலா மற்றும் டி . ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : அன்பும் அமைதியும் நிறைந்தவளே
அடியாள் மனக் கோயில் அமர்ந்தவளே
அச்சம் மடம் நாணம் பயிற்பென்ற குணங்கள்
அத்தனையும் மறந்து அம்பலத்திலே பெண் : ஆடலாமா நடம் ஆடலாமா….
ஆடலாமா நடம் ஆடலாமா
தில்லை ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா
ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா
ஆடலாமா நடம் ஆடலாமா….ஹா பெண் : தேடலாமா இன்னும் தேடலாமா
தேடலாமா இன்னும் தேடலாமா
தேசுலாவும் சுந்தரி தேவியே நிரந்தரி பெண் : மாசில்லா மகேஸ்வரி மௌனமேன்
மனோஹரி
மாசில்லா மகேஸ்வரி மௌனமேன்
மனோஹரி
திருவோடு ஏந்தும் பரதேசியான ஞானியோடு
தியானம் மேவும் நிலையுடன் நடம் ஆடலாமா…. ஆண் : நாடலாமா …ஆஅ….
வற்றாத நதியுடன் வளராத மதியுடன்
நடமாடும் நட சேகரா
வனமாலை தங்கையை இடபாகம் ஏந்தியே
வாழ்ந்திடும் சிவசங்கரா ஆண் : நாடலாமா மனம் நாடலாமா
மலை நீலியுடன் சேர்ந்து ஆடலாமா
நாடலாமா மனம் நாடலாமா
மலை நீலியுடன் சேர்ந்து ஆடலாமா
ஆடலாமா நீ ஆடலாமா
ஆடலாமா நீ ஆடலாமா ஆண் : கண்ணிருந்தும் ஞாயமா
நெற்றிக் கண்ணிருந்தும் ஞாயமா
அதனால் கவலையெல்லாம் தீருமா….
ஆஅ….கண்ணிருந்தும் ஞாயமா
அதனால் கவலையெல்லாம் தீருமா…. ஆண் : பெண்ணைக் கண்ட மோகமா
பித்துக் கொண்ட வேகமா
பெண்ணைக் கண்ட மோகமா
பித்துக் கொண்ட வேகமா
கலை ஞான மேவும் ஒளியான
காலகாலனே உனது காலும்
நோகும் நிலையுடன் ஆடலாமா……
நீ ஆடலாமா
ஆடலாமா நீ ஆடலாமா