Amuthavalli – Jilu Jilukkum Pachaimalai Song Lyrics

Song: Jilu Jilukkum Pachaimalai Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Movie: Amuthavalli


English Version

Singers : T. V. Rathinam and A. P. Komala
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Jilujilukkum pachai malai

Thendral porandha malai

Then podigai engal malai saamiyo saami
Female : Thaekku maram paakku maram engum

Thennai maram punnai maram engum

Engal vazhkaiyellam kattukullae

Yenjaamiyoo saami

Naanga vandhadhillae nattukullae

Yenjaamiyoo saami
Both : Sittu kuruvi yiva singini kurathi mava

Sithirai padhumai thaanunga

Ponnu manasu muthirai pasum ponnunga

Sittu kuruvi yiva singini kurathi mava

Sithirai padhumai thaanunga

Ponnu manasu muthirai pasum ponnunga
Chorus : Thaiyana thaiyana thaana

Thaiyaana thaiyannathaana

Thandhom thanaana kandhaiyaa

Un perai paadi vandhom singaara kandhaiyaa
Female : Vaengai thanai thurathi vilaiyaadum

Marathi velan peru solli villai eduppaa

Vaengai thanai thurathi vilaiyaadum

Marathi velan peru solli villai eduppaa
Female : Meeri varum puliyai veerathinaal adakki

Yeri midhichikittu pallai eduppaa
Chorus : Thaiya thaiya thaiya thaiya

Thaiya thandhina thaiya

Thikkaellam suthi varuva
Female : Machaanai thedi

Thendralai thoodhu viduvaa

Machaanai thedi

Thendralai thoodhu viduvaa
Chorus : Thaiyanna thaiyanna thaana

Thaiyaana thayanna thaana

Thandhom thanaana kandhaiyaa

Un perai paadi vandhom singaara kandhaiyaa
Female : Mazhai megam pola koondham thanai kaatti

Mayangiyoda vacha mayil pidippa
Female : Madhura kavipola kovaiyidhal kaatti

Vannam paada vechu kuyil pidippaa
Both : Poonai pidippom adhil punugu eduppom

Polladha singathaiyum adaithu veippom

Aanai pidippom adhil thandha modippom

Angusam thanai katti adakki veippom

Angusam thanai katti adakki veippom
Both : Sittu kuruvi yiva singini kurathi mava

Sithirai padhumai thaanunga

Ponnu manasu muthirai pasum ponnunga
Chorus : Thaiyana thaiyana thaana

Thaiyaana thaiyannathaana

Thandhom thanaana kandhaiyaa

Un perai paadi vandhom singaara kandhaiyaa
Female : Singini singini singini

Thiramaiyulllavan eduthukoo

Dingini mangini dingini mangini

Ragasiyathai purinjikka


Tamil Version

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் டி . வி. ரத்தினம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : ஜிலு ஜிலுக்கும் பச்சைமலை
தென்றல் பொறந்தமலை
தென் பொதிகை எங்கள் மலை சாமியோ சாமி பெண் : தேக்கு மரம் பாக்கு மரம் எங்கும்
தென்னை மரம் புன்னை மரம்-எங்க
வாழ்க்கை யெல்லாம் காட்டுக்குள்ளே
ஏஞ்சாமியோ சாமி
நாங்க வந்ததில்லே நாட்டுக்குள்ளே இருவர் : சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ
சித்திரைப் பதுமை தானுங்க
பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க
சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ
சித்திரைப் பதுமை தானுங்க
பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க குழு : தையன்னத் தையன்னத்தானா
தையான தயன்னத்தான தங்தோம் தன்னானக் கந்தையா
உன் பேரைப் பாடி வந்தோம்
சிங்காரக் கந்தையா பெண் : வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா
வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா பெண் : மீறி வரும் புலியை வீரத்தினால் அடக்கி
ஏறி மிதிச்சுக்கிட்டு பல்லை எடுப்பா குழு : தையத் தையத் தையத்
தந்தின்னத் தம்தின்னத் தைய
திக்கெல்லாம் சுத்தி வருவா பெண் : மச்சானைத்தேடி
தென்றலைத் தூது விடுவா
மச்சானைத்தேடி
தென்றலைத் தூது விடுவா குழு : தையன்னத் தையன்னத்தான்
தையான தயன்னத் தானத்
தந்தோம் தன்னானக் கந்தையா
உன் பேரைப் பாடி வந்தோம்
சிங்காரக் கந்தையா பெண் : மழைமேகம் போலக் கூந்தல் தனைக்காட்டி
மயங்கியோட வச்சு மயில் பிடிப்பா! பெண் : மதுரக் கவிபோலக் கோவையிதழ் காட்டி
வண்ணம் பாட வைச்சுக் குயில் பிடிப்பா இருவர் : பூனைபிடிப்போம் அதில் புனு கெடுப்போம்
பொல்லாத சிங்கத்தையும் அடைத்து வைப்போம்!
ஆனை பிடிப்போம் அதில் தந்த மொடிப்போம்
அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!
அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்! இருவர் : சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ
சித்திரைப் பதுமை தானுங்க
பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க குழு : தையன்னத் தையன்னத்தான்
தையான தயன்னத் தானத்
தந்தோம் தன்னானக் கந்தையா
உன் பேரைப் பாடி வந்தோம்
சிங்காரக் கந்தையா பெண் : சிங்கினி சிங்கினி சிங்கினி
திறமையுள்ளவன் எடுத்துக்கோ
டங்கினி மங்கினி டங்கினி மங்கினி
ரகசியத்தைப் புரிஞ்சுக்க!

Similar Posts